ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு குட் நியூஸ்!! Hi என்ற குறுஞ்செய்தியின் மூலம் பல சேவைகள்!!

Good news for those traveling by train!! Many services through SMS Hi!!

ஒருவர் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் எனில் பெரும்பாலும் தேர்வு செய்வது ரயில் பயணத்தை மட்டுமே. காரணம் ரயிலில் உள்ள சேவைகள் மற்றும் அதனுடைய சேவை கட்டணம். இப்படி பல லட்சம் மக்கள் அன்றாட வாழ்வில் தேர்ந்தெடுக்க கூடிய ரயில் பயணத்தில் நிறைய சிக்கல்களும் உள்ளன. அவற்றை போக்கும் விதமாகவும் ரயிலில் பயணம் செய்யக்கூடிய பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இந்தியன் ரயில்வே துறை புதிய எண் ஒன்றினை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த எண்ணில் … Read more

தொடங்கியது இந்தியா vs வங்கதேசம்.. முப்படை பீரங்கி ஹெலிகாப்டர் போர் பயிற்சி!! நடக்கப்போவது என்ன??

India vs Bangladesh started

bangladesh: வங்கதேசம் தற்போது  முப்படைய்களுடன் பயிற்சியை தொடங்கியுள்ளது போருக்கு தயாராகி வருகிறதா?? வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உள்நாட்டில் எழுந்த போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். மேலும் வங்கதேசத்தில் அவருக்கு அடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன் இந்திய மற்றும் வங்கதேசத்தின் இடையே நல்லுறவு இருந்து வந்த நிலையில் தற்போது உள்ள முகமது யூனுஷ் தலைமையில் உள்ள  இடைக்கால அரசாங்கம் … Read more

இனி பர்சனல் லோன் வாங்குவதில் சிக்கல்!! RBI இன் அதிரடி!!

No more problems in getting a personal loan!! Action by RBI!!

பொதுவாக பர்சனல் லோன் என்பது பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுவது ஆகும். அதாவது ஒருவருடைய சூழலைப் பொறுத்து கல்வி கடன், வீட்டுக் கடன் மற்றும் மருத்துவ கடன் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பர்சனல் லோன் ஆனது பெறப்படுகிறது. ஆனால் தற்பொழுது RBI இதில் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் இந்த பர்சனல் லோன் விதிகளானது பயனர்களுக்கு குறைந்த வட்டி விகிதம் மற்றும் குறைந்த இஎம்ஐ என பல்வேறு ஆசைகளை காட்டி … Read more

ராஜினாமா செய்த கனடா பிரதமர்!! கொண்டாடும் பாஜக வினர்.. அதற்கான காரணம் என்ன??

Resigned Prime Minister of Canada

canada: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கு பல்வேறு வகையான காரணங்கள் கூறப்படுகிறது. அதில் உட்கட்சி மோதல் மற்றும் நிதி வகையான பிரச்சனைகள், அவர் மேற்கொண்ட மசோதாவை நிறைவேற்ற முடியாதது இதன் காரணங்களாக பதவி விலகியதாக கூறப்படுகிறது. இதில் முதலாவதாக நிதியமைச்சர் ஃப்ரீலாண்ட் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல பிரச்சனைகள் நிதி … Read more

தோல்வி அடைந்தும் சாதனை படைத்த இந்திய அணி!! வரலாற்றில் இதுதான் முதல் முறை!!

The Indian team made a record despite the defeat

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுபயணத்தில் தோல்வியடைந்தும் சாதனை படைத்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. … Read more

தல அஜித் குமார் “குட் பேட் அக்லி” வரும் ஏப்ரல் மாதம் ரலீஸ் தேதி அறிவிப்பு!!

Thala Ajith Kumar "Good Bad Ugly" release date announcement in April!!

சென்னை: தல அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தல அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். … Read more

கொடிய வகை சீனா வைரஸ்.. இந்தியாவில் நுழைந்துவிட்டது!! யாருக்கெல்லாம் எளிதாக பரவுகிறது??

கொடிய வகை சீனா வைரஸ்.. இந்தியாவில் நுழைந்துவிட்டது!! யாருக்கெல்லாம் எளிதாக பரவுகிறது??

பெங்களூர்: HMPV வைரஸ் பாதிப்பால் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. Human Metapneumovirus (HMPV) என்பது மனிதர்களின் சுவாச குழாயைப் பாதிக்கும் ஒரு வைரஸ். 2001 ஆம் ஆண்டில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் பரவலாக உள்ளது. HMPV தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சோர்வு ஆகியவையாகும். இந்த அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். கடுமையான … Read more

மிகபெரிய சிக்கலில் இந்திய அணி.. பும்ரா நிலை என்ன?? சாம்பியன்ஸ்  டிராபி தொடரில் விளையாடுவாரா??

Indian team in big trouble.

cricket: இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா கடைசி ஆட்டத்தின் போது காயம் காரணமாக வெளியேறினார். இந்திய அணியின் முக்கிய தவிர்க்க முடியாத பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா. சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் முதல் போட்டியில் அணியின் கேப்டனாக வழிநடத்தினார். அவர் வழி நடத்திய அந்த போட்டி மட்டுமே இந்திய அணி அந்த தொடரில் வென்ற போட்டியாகும். அதனை தொடர்ந்து ரோஹித் சொதப்பலான … Read more

ஆஹா இப்படி ஒரு வாய்ப்பா?? பேங்க்ல  வேல செய்றது  உங்களுக்கு கனவா? இதோ அதிரடியான SBI இன் வேலைவாய்ப்பு!!

Here is the exciting SBI Recruitment

BANK JOB: பேங்க்கில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு SBI வெளியிட்ட வேலைவாய்ப்பு. இந்தியாவில் மிகப் பெரிய வங்கியான எஸ் பி ஐ யில் வர்த்தக நிதி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் 150 காலியிடங்களை திட்டமிட்டுள்ளது எஸ் பி ஐ. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி டிகிரி முடித்திருத்தல் வேண்டும் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.1.2025. வயது தகுதி மற்றும் கல்வி தகுதி: 31.12 2024 அன்றின் … Read more

ரோஹித் விராட் இனிமே வாய்ப்பு இல்லை.. அவங்க போலனா நாங்க அனுப்பிருவோம்!! பிசிசிஐ அதிரடி!!

cricket: இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு அறிவிக்க வில்லை என்றால் நாங்களே அனுப்பி விடுவோம் என்று பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார். இந்திய சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி மொத்த போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.  ஆஸ்திரேலிய … Read more