ஆஸ்கர் விருதெல்லாம் என் கால் விரலுக்கு சமம்!! சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகர்!!
ஆஸ்கர் விருதெல்லாம் என் கால் விரலுக்கு சமம்!! சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகர்!! ஏ ஆர் ரகுமான் இவர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இவரை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என்று ரசிகர்கள் அழைத்துவருவது வழக்கம். மேலும் இவர் ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, … Read more