அறுவை சிகிச்சை முடிந்த அர்ச்சனாவின் நிலை!! எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!!
அறுவை சிகிச்சை முடிந்த அர்ச்சனாவின் நிலை!! எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!! தொலைக்காட்சிக்கு முக்கியமாக இருப்பவர் அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை மக்களிடம் நல்லபடியாக, மேலும் அதை பொழுதுபோக்காகவும் கொண்டு செல்வது தொகுப்பாளர்களின் கடமை. அந்த வகையில் பிரபல ஜீ தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் இன்னாள் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் கடந்த வாரம் மூளையில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் … Read more