இந்திய அணியில் மூன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இவர்களுக்கு எதற்கு?? இந்த ஒருவருக்கு மட்டும் போதும்!!
cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் நடைபெறும் தொடர் நடந்து முடிந்த பின் முக்கிய மூன்று வீரர்களுக்கு ஓய்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடிய பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் … Read more