இந்திய அணி மீது அக்கறை இல்லை..வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித்!! கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!
cricket: இந்திய அணி மீது ரோஹித் சர்மாவுக்கு அக்கறை என்பது இல்லை அதனால் தான் நிதானம் இல்லாமல் விக்கெட் இழக்கிறார் ரசிகர்கள் கடுமையான விமர்சனம். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி 3 ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியுள்ளார். அதனால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். ஏற்கனவே இவர் கடந்த நியூசிலாந்து தொடர் முதற்கொண்டு சொதப்பலான ஆட்டத்தை … Read more