சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ துளசியுடன் இந்த பொருள் பயன்படுத்துங்க!

Photo of author

By Sakthi

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ துளசியுடன் இந்த பொருள் பயன்படுத்துங்க!

நமது உடலில் உள்ளுறுப்பாக இருக்கும1 சிறுநீரகத்தில் சில சமயங்களில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து கற்களாக மாறி விடும். அந்த கற்களை கரைத்து வெளியேற்ற துளசியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக இருமல் என்று வந்து விட்டால் துளசியை இடித்து அதன் சாறு எடுத்து குடித்து வந்தால் இருமல் குணமாகும். அந்த வகையில் இருமலுக்கு மட்டுமில்லாமல் துளசி பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. இந்த துளசியை பயன்படுத்தி டீ தயார் செய்து குடித்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அந்த வகையில் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற துளசியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* துளசி இலைகள்
* தேன்

செய்முறை…

முதலில் தேவையான அளவு துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த துளசி இலைகளை இடித்து அதை பிழிந்து துளசி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிழிந்து எடுத்து வைத்துள்ள துளசி சாற்றில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை அப்படியே குடிக்க வேண்டும். இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.