அமீரகத்தில் புதிய முயிற்சி

Photo of author

By Parthipan K

அமீரகத்தில் புதிய முயிற்சி

Parthipan K

அமீரகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு முயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து  பல கட்ட சோதனைகள் முயிற்சி செய்து வருகின்றன. தடுப்பு மருந்து பரிசோதனை கடந்த மாதத்தில் இருந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இந்த பரிசோதனையில் பங்கேற்று வரும் தன்னார்வலர்கள் மருத்துவத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.