எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்.. வெடிக்கும் உட்கட்சி மோதல்!! அடுத்த ADMK தலைமை செங்கோட்டையன் தான்!!

Poster against Edappadi.. Explosive internal conflict!! The next ADMK chief is Sengottaiyan!!

ADMK: அதிமுக உட்கட்சி பூசலானது நாள்தோறும் அதிகரித்து வண்ணமாகவே உள்ளது. இதற்கு முன்னதாக ஐ டிவிங் நிர்வாகி தவெக வில் இணைந்தது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு இடையே தொடர்ந்து பனிப்போர் இருந்து வருகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக விவசாய சங்கத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுவிழா நடத்தினர். இந்த பாராட்டு விழாவில் மறைந்த முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி மூத்த தலைவரான செங்கோட்டையன் அவர்களின் … Read more

டாப் 6 மருத்துவ படிப்புகள்!! 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!!

Top 6 Medical Courses!! Attention 12th Class Students!!

பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பிரிவுகளை தேர்ந்தெடுத்த படிக்கக்கூடிய மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய பட்டப்படிப்புகளில் மருத்துவ பிரிவுகளையே அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு மருத்துவ படிப்புகளை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு டாப் 6 மருத்துவ படிப்புகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். ✓ MBBS :- இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை. பெரும்பான்மையான மாணவர்கள் இந்த படிப்பினையே தங்களுடைய முதன்மை தேர்வாக முடிவு செய்கின்றனர். இந்த படிப்பு மொத்தம் 5.5 ஆண்டு கால … Read more

எங்கள் தவறை உங்களிடம் விளக்க முடியாது.. கேப்டன் ரோஹித் சர்மா!! இங்கிலாந்து அணியை வென்ற பின் விளக்கம்!!

Can't explain our mistake to you.. Captain Rohit Sharma!! Explanation after winning the England team!!

கடந்த சில மாதங்களாகவே அவுட் ஆப் ஃபார்மில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து பேக் டு ஃபார்ம் கொடுத்திருக்கிறார். இந்தியா இங்கிலாந்து ஐந்து டி20 போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியானது ரோஹித் சர்மாவின் தலைமையில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஸ் செய்திருப்பது இந்திய அணி … Read more

60 ஆண்டுகளாக நடப்பிலிருந்த வருமான வரி நீக்கம்!! நிர்மலா சீதாராமன்!!

Abolition of income tax which has been going on for 60 years!! Nirmala Sitharaman!!

தற்சமயம் வரை அமுலில் இருக்கும் வருமான வரி திட்டமானது 1961 ஆம் ஆண்டு அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றதாக அமையவில்லை. இதை மாற்றியமைக்கும் முனைப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலே ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இனி வரப்போகும் வருமான வரி சட்டதிட்டத்தை அவர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து இருந்தார். 1961 ஆம் ஆண்டு … Read more

கசிந்த தவெக கட்சியின் சட்ட விதிகள்!! தலைவர் பதவிக்கான முக்கிய கட்டுப்பாடுகள்!!

Legal rules of the party leaked!! Important restrictions for the post of President!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான விதிமுறைகள், தகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அவருக்கான அதிகாரம் பொறுப்புகள் குறித்த சில முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக் கழகமானது தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த பின் கட்சியினுடைய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து அவர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது தேர்தல் யோக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் இக்கட்சியின் தலைவர் … Read more

இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய சுப்மன் கில்!!142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Subman Gill who whitewashed England!! Huge victory by 142 runs!!

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது. ஜோஸ்பாட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி ஆனது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஆக வருகை தந்து ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலில் நடந்த இந்தியா இங்கிலாந்து டி20 தொடரில் இந்திய அணியானது … Read more

2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளீர்களா!! மகிழ்ச்சியான செய்தி சொன்ன IOC!!

Have you got 2 gas cylinder connections!! Happy news IOC!!

இந்தியன் ஆயில் நிறுவனமானது இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மேலும் ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய குடும்பத்தினருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதையும் தற்பொழுது உறுதிப்படுத்தி வருகிறது. வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படக்கூடிய இரண்டு சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜென்சிகளில் இரண்டு கேஸ் இணைப்புகள் வழங்க மறுக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனமானது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது. … Read more

இப்போ சீனா நெக்ஸ்ட் இந்தியா.. அடித்து நொறுக்கும் ட்ரம்ப்!! முன்கூட்டியே கொடுத்த வார்னிங்!!

trump-has-warned-that-if-us-goods-are-tax-evasive-we-will-tax-their-countries

India: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அங்கு வாழும் இந்தியர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியானது. இருப்பினும் இறக்குமதி ஏற்றுமதி வரி குறித்து காரர் அறிவிப்பையும் அதனுடன் வெளியிட்டார். எந்தெந்த நாடுகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரியை விதிக்கிறார்களோ அதே போல் நாங்களும் அந்த நாட்டிற்கு வரிவிதிப்போம் என்று எச்சரித்தார். குறிப்பாக அதில் இந்தியா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். மேற்கொண்டு அவர் இந்தியாவிற்கு கொடுத்த எச்சரிக்கை ஒன்றில், தங்களின் எந்த நாடுகள் வரி … Read more

மோடியை CM ஆக்கியதே பிகே தான்.. இப்போ விஜய்யை குறை சொல்றீங்க!! அண்ணாமலையை பிளக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens have raised questions about Vijay's meeting with Prashant Kishore against Annamalai criticism

BJP TVK: பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு குறித்து அண்ணாமலை விமர்சனத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் வியூக வகுப்பாளர்களை ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைமையும் வைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனையை மேற்கொண்டார். இவர்களின் ஆலோசனை குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதில், அரசியல் கன்சல்டன்டுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மக்களுடன் மக்களாக களத்தில் இறங்கும் போது வியூகம் குறித்து நன்றாக அறிய முடியும். அதுமட்டுமல்ல என்னை போல காவடி எடுங்கள், … Read more

விக்கி கொடுத்த பர்மிஷன்.. மீண்டும் இணையும் சிம்பு நயன்!!

Permission given by Vicky.. Simbu Nayan reunites!!

Cini Time: 9 ஆண்டுகள் கழித்து சிம்பு மற்றும் நயன்தாரா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் நயன்தாரா கிடையே வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் காதல் மலர்ந்தது. இது தொடர்ந்து இவர்களது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அது காதல் தோல்வியிலேயே முடிந்தது. அப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இனி இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என … Read more