இனி டோல்கேட்களில் ரூ.3000 செலுத்தினால் போதும்.. வருடம் முழுவதும் பயணம்!!
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க கூடிய கார்களுக்கு சுங்கச்சாவடிகளில் பயணிப்பதற்கான இரண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின்படி, கூடிய விரைவில் 3000 ரூபாய் மட்டும் செலுத்தி ஒரு வருடத்திற்கான சுங்கச்சாவடி பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் இதுவே 15 வருடங்கள் இலவசமாக பயணிக்க நினைப்பவர்கள் 30,000 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திட்டமானது fastag திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் … Read more