வெளுத்து வாங்கும் மழை:! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

வெளுத்து வாங்கும் மழை:! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

வெளுத்து வாங்கும் மழை:! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் பெய்து வரும் கனமழையால் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். இன்று தமிழகத்தில் சேலம்,நாமக்கல்,கரூர் கிருஷ்ணகிரி,தர்மபுரி,ஈரோடு,கோவை, நீலகிரி,திருப்பூர்,திண்டுக்கல்,மதுரை,தேனி திருச்சி,மதுரை, அரியலூர்,பெரம்பலூர், மயிலாடுதுறை,தென்காசி,புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, … Read more

ஐ சி ஐ சி ஐ வங்கியில் இந்த திட்டம் முடிவுக்கு வருகிறது! வெளியான அதிரடி அறிவிப்பு!

ஐ சி ஐ சி ஐ வங்கியில் இந்த திட்டம் முடிவுக்கு வருகிறது! வெளியான அதிரடி அறிவிப்பு!

அண்மையில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இந்த சமயத்தில் முக்கிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டிவிகிதத்தை உயர்த்த தொடங்கினர். சிறு முதலீட்டாளர்களுக்கு அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு வட்டியை உயர்த்தி அறிவித்தனர். இதற்கு முன்பாகவே ஐ சி ஐ சி ஐ வங்கி குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கக்கூடிய கோல்டன் இயர்ஸ் பிக்சட் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் பல சலுகைகளையும் … Read more

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை!

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை!

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை! கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சிறார்களின் ஆபாச படம் இணையதளத்தில் அதிகம் பரப்பப்படுவதாக இன்டர்போல் சிபிஐ க்கு அளித்த புகாரியின் அடிப்படையில் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் தனது அதிரடி வேட்டையை தொடங்கியது சிபிஐ. இந்நிலையில் கடந்த வாரத்தில் 63 ஆபாச பட இணையதளத்தை முடக்கிய சிபிஐ தற்போது twitter பக்கத்தில் கவனத்தை திசை திருப்பியுள்ளது.ட்விட்டரின் பங்குகள் சரிவதை மீட்க,அதன் நிறுவனம் twitter … Read more

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி ” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்! 

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டு தடை அவசர சட்டம் தமிழக அரசால் கடந்த மாத அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது அவசர சட்டம் என்பதால் இன்று அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அவசரம் சட்டம் குறித்து, பா.ம.க.வின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!! ola uber rapido ஆகிய ஆன்லைன் டாக்ஸி மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு இணைய தடையை அறிவித்துள்ளது கர்நாடகா அரசு. தமிழகத்தில் உள்ளது போலவே ஓலா உபர் ராபிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் கர்நாடகாவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குறைந்தபட்ச கட்டண வரம்புகளை மதிக்காமல் அதிக பணத்தை வசூல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக அரசு இந்த நிறுவனங்களுக்கு இணைய தடையை … Read more

ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை!

ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை!

ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை! தாய்மார்கள் அனைவரும் பருப்பு சாம்பாரை செய்தவுடன் புளித்து விடும் என்று ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்பார்.இந்த ட்ரிக்ஸ்-சை யூஸ் பண்ணினால் இரண்டு நாட்கள் ஆனாலும் பருப்பு குழம்பு புளித்துப் போகாது கெட்டும் போகாது.ஒரு முறை இதுபோன்று செய்து பாருங்கள். 1.பருப்பை வேகவைக்கும் பொழுது குக்கரில் வேக வைக்காமல்,பாத்திரத்தில் வேகவைத்து கடைந்தால், பருப்பின் வழவழப்பு தன்மை நீங்கி குழம்பு சீக்கிரம் நுரைத்துப் போவதை தடுக்கும். … Read more

4 நாட்களாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது!

4 நாட்களாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது!

4 நாட்களாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது! கடந்த நான்கு நாட்களாக ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சிறிதளவு விலை குறைந்துள்ளது. Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது. Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. அதவது ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு விற்பனையானது. அக்டோபர் 5 மேலும் … Read more

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!! எனது மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ரம்மி தான் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய வேண்டும் என்று அவசர சட்டத்திற்கு திமுக ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே … Read more

அரசியலில் புதிய திருப்பம்:! திமுக பொதுச்செயலாளர் இனி இவர்தான்!!

அரசியலில் புதிய திருப்பம்:! திமுக பொதுச்செயலாளர் இனி இவர்தான்!!

அரசியலில் புதிய திருப்பம்:! திமுக பொதுச்செயலாளர் இனி இவர்தான்!! திமுகவின் பொதுச் செயலாளர், பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் யார் பொதுச் செயலாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் பொது செயலாளராக பதவி வகித்து வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.இவர் அண்மையில் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.இவர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு காரணம், வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமிக்கும், சுப்புலட்சுமி அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட … Read more

Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!!

Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!!

Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!! ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது. போலி ஓட்டுநர் உரிமத்தால் நடைபெறும் மோசடிகளை தடுக்கவே மீண்டும் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் ஆதார் எண் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமாகவே மாறி உள்ளது.இந்நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டு, ஓட்டர் ஐடி,வங்கி கணக்கு, போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை … Read more