இன்று தொடங்குகிறது அதிமுகவின் உட்கட்சித் தேர்தல்! தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்று தொடங்குகிறது அதிமுகவின் உட்கட்சித் தேர்தல்! தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

செங்கல்பட்டு திருவள்ளூர் உட்பட கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல் இன்று ஆரம்பித்து இரண்டு நாட்கள் நடைபெற இருக்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், கிழக்கு ஈரோடு புறநகர் மேற்கு நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வடக்கு, … Read more

வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்கள்! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்கள்! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்குபெறும் கால்பந்து போட்டி ஆரம்பமானது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆரம்பித்து வைத்தார். லண்டன் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் காவல் துறையின் தலைவர் சைலேந்திரபாபு பல்வேறு வகையில் எடுத்துக்காட்டாக செயல்பட்டுக் … Read more

இல்லம் தேடி கல்வித்திட்டம்! தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் வைத்த அமைச்சர்!

இல்லம் தேடி கல்வித்திட்டம்! தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் வைத்த அமைச்சர்!

சென்னையை அடுத்த பரங்கிமலை, பட்ரோட்டு நசரத்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் உரையாற்றியபோது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த இல்லம் தேடி கல்வித்திட்டம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். … Read more

அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்று! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!

அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்று! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!

கொரோனா தொற்றை அடுத்து தற்சமயம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு இருக்கின்ற ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 35 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் மத்திய அரசு சார்பாக இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அதேபோல நாட்டில் இருக்கின்ற எல்லோரும் தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் அது ஒன்றுதான் நோய் … Read more

சர்ச்சையை ஏற்படுத்திய மதுரை அம்மா உணவக பெயர்ப்பலகை திடீர் மாற்றம்!

சர்ச்சையை ஏற்படுத்திய மதுரை அம்மா உணவக பெயர்ப்பலகை திடீர் மாற்றம்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது, ஆனால் தேர்தலுக்கு முன்பு வரையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சமயத்தில் தமிழகத்தில் அனேக தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் இருந்து வெற்றியும் பெற்றனர். இதனால் தமிழகம் முழுவதும் அந்த கட்சியினர் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள், இனிப்புகள் … Read more

கவர்னரிடம் புகார் மனுவை வழங்கிய பாஜக! நடவடிக்கை எடுக்கப்படுமா?

கவர்னரிடம் புகார் மனுவை வழங்கிய பாஜக! நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழக அரசை விமர்சனம் செய்து சமூகவலைதளத்தில் கருத்துப்பதிவிட்டதாக தெரிவித்து பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை கண்டிக்கும் விதத்தில் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சார்பாக மவுன போராட்டம் நடைபெற்றது. அந்தப் பிரிவின் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மௌன போராட்டத்தில் பாஜகவின் துணைத் தலைவர் எம் எம் ராஜா, வி பி துரைசாமி, சென்னை மண்டல தேர்தல் … Read more

இதை செய்திருந்தால் நாம் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

இதை செய்திருந்தால் நாம் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றிருக்கிறது மாநில தலைவர் ஜிகே மணி முன்னிலை வகித்து இருகிறார். இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, நான் உங்களுக்காக பொதுவாழ்க்கைக்கு வந்து 42 ஆண்டுகள் ஆகின்றன என கூறியிருக்கிறார். நான் உங்களை சரியாக வழிநடத்தவில்லையா? என்ன தவறு செய்துவிட்டேன் 170 சாதியினரும் பயன்பெற போராடி இட ஒதுக்கீடு வாங்கி இருக்கின்றோம். கிடைத்த இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% … Read more

15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல்! நாளைய தினம் தொடங்குகிறது!

15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல்! நாளைய தினம் தொடங்குகிறது!

திருவள்ளூர், செங்கல்பட்டு, உட்பட அதிமுகவின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் அதிமுக உட்கட்சி தேர்தல் நாளை ஆரம்பித்து இரண்டு நாட்கள் நடைபெற இருக்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒரு சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதிமுகவின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, மாநகர், ஈரோடு புறநகர், கிழக்கு ஈரோடு புறநகர் மேற்கு, நீலகிரி, நாமக்கல், திருவண்ணாமலை … Read more

பருவமழை பாதிப்பு! 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பாக சென்னையில் பெரும் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பாதிப்புகளை மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. அதோடு தமிழக அரசு சார்பாக மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கையும் விடுக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகளை சரி செய்வதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு … Read more

பிபின் ராவத் மறைவு! அமைச்சரவை குழு கூட்டத்தில் கண்கலங்கிய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி!

பிபின் ராவத் மறைவு! அமைச்சரவை குழு கூட்டத்தில் கண்கலங்கிய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி!

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விபத்து நடைபெற்ற அன்று மாலையில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்கள் பலரை நான் இழந்து விட்டேன் அருண் ஜெட்லி, சுஷ்மா … Read more