இனி அரசு அலுவலர்கள் முதல் முதலமைச்சர் வரை இதை செய்யாமல் விட்டால் எந்த சலுகையுமே இல்லை! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இனி அரசு அலுவலர்கள் முதல் முதலமைச்சர் வரை இதை செய்யாமல் விட்டால் எந்த சலுகையுமே இல்லை! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழில் பெயர் எழுதும்போது முழு எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி ,கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று 2021 மற்றும் 22 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழ்வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார், அதில் 1956-ஆம் வருடம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், உள்ளிட்டோர் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடன் ஆலோசனை செய்தார் என்று சொல்லப்படுகிறது. அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குதல், காலி பணியிடங்கள் ஆக இருக்கின்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் … Read more

அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்டம் திடீர் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்டம் திடீர் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட்ட பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். திமுக அரசை கண்டித்து டிசம்பர் மாதம் 9ம் தேதியான தினம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், எதிர்வரும் 11 ஆம் தேதி காலை 11 மணி அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் … Read more

விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்!

விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ராணுவ விமான விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியானதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் நோக்கி விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் … Read more

முல்லைப் பெரியாறு அணை! என்ன முடிவு எடுக்கப் போகிறது உச்சநீதிமன்றம்?

முல்லைப் பெரியாறு அணை! என்ன முடிவு எடுக்கப் போகிறது உச்சநீதிமன்றம்?

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் தண்ணீரால் கீழ்ப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் விதத்திலும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதத்திலும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் நடந்துகொள்ள கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும், நீர் திறப்பு தொடர்பாக முடிவு செய்வதற்கு இரண்டு மாநில … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

மதுரையில் 55 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகே 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் இரண்டு கோடியே 45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கின்ற அங்காடிகள், திருச்சியில் 18 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கின்ற உய்யக்கொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூரில் 15 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து … Read more

மேல்நிலை வகுப்பறைக்கு நிச்சயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்! அமைச்சர் உறுதி!

மேல்நிலை வகுப்பறைக்கு நிச்சயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்! அமைச்சர் உறுதி!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை துணிச்சலாக 144 171098 என்ற எண்ணுக்கு அல்லது ஆசிரியர்களிடமும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம், கரூரில் ஒரு ஆசிரியர் மீது தவறான குற்றச்சாட்டு வைத்துவிட்டார்கள் என்று தெரிவித்து அவராகவே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறார். பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாரை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது அதில் … Read more

தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்! மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்! மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கியது, இந்த கூட்டத்தொடர் நடந்து வருகின்ற சூழ்நிலையில், நாள்தோறும் எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளையும், ஒத்தி வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இந்த நிலையில், பொது மக்களின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது, மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று எண்ணி மக்கள் பிரதிநிதிகளாக உங்களுக்கு வாக்களித்து டெல்லிக்கு அனுப்பினால் அங்கே சென்று ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்யாமல் நாடாளுமன்றத்தையும், சட்டசபையையும் முடக்குவதிலேயே குறியாக இருக்கிறீர்களே என்று … Read more

ஓபிஎஸின் வருகையால் ஸ்தம்பித்து போன மதுரை விமான நிலையம்!

ஓபிஎஸின் வருகையால் ஸ்தம்பித்து போன மதுரை விமான நிலையம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்ற பிறகு நேற்று முதல் முறையாக மதுரைக்கு வந்தார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ். இதன் காரணமாக, அவருக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பு வழங்கும் விதத்தில் பிரம்மாண்ட வரவேற்பினை அதிமுகவினர் வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், பன்னீர்செல்வத்துடன் வந்த வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் இருபுறமும் மற்ற வாகனங்கள் செல்லாமல் அணிவகுத்து நூற்றுக்கணக்கான கார்கள் நின்றுகொண்டு இருந்தனர். … Read more

அதிமுக புறம்போக்கு நிலமல்ல! சசிகலாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி!

அதிமுக புறம்போக்கு நிலமல்ல! சசிகலாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைக்குப் பிறகு வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதிமுக தலைமைக்கு வழிவிட்டு சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கினார். அதன் பிறகு திடீரென்று அதிமுக தொண்டர்கள் இடம் உரையாற்றிய ஆடியோக்கள் சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டது. அதோடு அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று தெரிவித்ததுடன், பொதுச்செயலாளர் என்று தெரிவித்துக் கொண்டு தற்போது மிகத்தீவிரமான சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டு வருவதோடு, … Read more