முதல் அமைச்சரை சந்தித்த முக்கிய தலைவர்! தென்னிந்தியாவில் ஏற்படப்போகும் அதிரடி அரசியல் மாற்றம்!

முதல் அமைச்சரை சந்தித்த முக்கிய தலைவர்! தென்னிந்தியாவில் ஏற்படப்போகும் அதிரடி அரசியல் மாற்றம்!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் நேற்று தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் சந்தித்து பேசி இருக்கின்றார். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வந்த சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சரை சந்திக்க வந்ததாகச் சொல்லப்படுகிறது. தன்னுடைய மனைவி ,மகனுடன் ஸ்டாலின் வீட்டுக்கு வந்த சந்திரசேகர் ராவ் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, உள்ளிட்டோரும் வரவேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் அரை மணி நேரம் நடந்த … Read more

தமிழகத்திலும் ஊடுருவியது புதியவகை நோய்த்தொற்று? நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு அறிகுறி!

தமிழகத்திலும் ஊடுருவியது புதியவகை நோய்த்தொற்று? நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு அறிகுறி!

சென்னை அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளை சார்ந்தவர்கள் மற்றும் குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு முன்னெடுக்கப்படும் நோய்த்தொற்று பரிசோதனைகளை நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், கிண்டி கிங் மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி, உள்ளிட்டோர் உடன் இருந்தவர்கள். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, உருமாறிய நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி … Read more

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு2000 கோடிக்கு மேல் கடன் உதவி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு2000 கோடிக்கு மேல் கடன் உதவி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதத்தில் மகளிர் சுய உதவி குழு வுக்கு சுழல் நிதி வழங்கும் பிரம்மாண்ட விழா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 542 பயனாளிகளுக்கு, 2 ஆயிரத்து … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 .30 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை 2 30 மணி அளவில் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பிறகு அதன் மூலமாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். இதன் பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது, வரும் தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைப்பூசத் திருநாள் முன்னதாக … Read more

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்! உடனடியாக கண்டனத்தை பதிவு செய்த தமிழக முதலமைச்சர்!

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்! உடனடியாக கண்டனத்தை பதிவு செய்த தமிழக முதலமைச்சர்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகருக்கு அருகே ரங்கிரி பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நேற்று பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அப்போது துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள். இதற்கிடையே ஸ்ரீ நகரின் புறநகர்ப் பகுதியாக இருந்து வரும் பந்த்சவுக் அருகில் இருக்கின்ற ஜுவன் என்ற பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இந்த வாகனத்தை … Read more

சுகாதாரத்துறையில் சிறந்த செயல்பாடு! தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் இரண்டு விருதுகள்!

சுகாதாரத்துறையில் சிறந்த செயல்பாடு! தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் இரண்டு விருதுகள்!

சுகாதாரத் துறையில் தமிழக அரசின் சிறந்த செயல்பாடுகளுக்காக இரண்டு விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து இருக்கிறது. நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு ஆசாதி, கா அம்ரித் மஹோத்சவ் என்ற பிரச்சாரத்தை கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 12ம் தேதி வரையில் நடத்தியது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருக்கின்ற அனைத்து நல்வாழ்வு மையங்களிலும் நடத்தப்படும் நோய்தொற்று அல்லாத நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக … Read more

அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 5 பேர் படுகாயம்!

அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 5 பேர் படுகாயம்!

தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சரின் காவல்துறை பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி அதில் 5 காவல்துறையினர் காயம் அடைந்து இருக்கிறார்கள். நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலமாக புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் ரகுபதி அவர்களை அழைத்துச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து காவல்துறை பாதுகாப்பு வாகனம் சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விளக்கு ரோடு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த சமயத்தில் சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! பெண்களே அமைதி கொள்ளுங்கள்!

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! பெண்களே அமைதி கொள்ளுங்கள்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகங்கள் ஏற்படுத்தப்பட்டு கோடிக்கணக்கான பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய் தொடர்பான பல்வேறு குறைந்தது. இந்தநிலையில், புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த விதத்தில் இது வரையில் இந்தியாவில் 38 பேருக்கு இந்த நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் … Read more

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சட்டசபை! 5ஆம் தேதி கூடுகிறது அடுத்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம்!

நோய்த்தொற்றுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது சென்ற வருடம் மார்ச்சு மாதம் 24 ஆம் தேதியுடன் சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. நோய் தொற்று அதிகமாக இருந்ததன் காரணமாக, சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் மாற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கலைவாணர் அரங்கத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற்று வந்தது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பாதிக்க தொடங்கிய சூழ்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வந்தத காரணத்தால், தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்சமயம் வீரிய மிக்க நோய்த்தொற்று வகைகளில் ஒன்றான ஒமைக்ரான் பரவத் தொடங்கி இருக்கின்றது. ஆகவே இதனையடுத்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகவும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிக்கலாமா என்பது தொடர்பாக … Read more