8-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

8-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து வருகின்றன . அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது, இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் கடந்த 30 தினங்களாக … Read more

பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மூதாட்டி! உடனடியாக கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மூதாட்டி! உடனடியாக கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறங்கி விடப்பட்டார் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியங்குடியைச் சார்ந்தவர் செவ்வமேரி இவர் மீன் விற்பனை செய்து வருகின்றார், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மீன் விற்பனை செய்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக குளச்சல் பேருந்து நிலையத்தில் நாகர்கோவிலிலிருந்து குடிமனை செல்லும் பேருந்தில் ஏறி இருக்கிறார். அப்போது மீன் விற்று விட்டு வருகிறாயா இறங்கு, இறங்கு, நாறும் … Read more

மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய கடிதம் எழுதிய ராமதாஸ்! பரபரப்பில் பாமகவினர்!

மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய கடிதம் எழுதிய ராமதாஸ்! பரபரப்பில் பாமகவினர்!

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் அன்புமணி முதலமைச்சராக பாட்டாளி மக்கள் கட்சியினர் உழைக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 4ஆம் தேதி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதினார், அதில் 2026ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைக்க … Read more

அரசியல் காழ்புணர்ச்சிகாக மத்திய அரசை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்! அண்ணாமலை சாடல்!

அரசியல் காழ்புணர்ச்சிகாக மத்திய அரசை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்! அண்ணாமலை சாடல்!

தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருக்கின்ற அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம் தொடர்பான புரிதல் இல்லாமல் அரசியல், செய்வதற்காக திமுக மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன என கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசு அலட்சியம் செய்ததால் 34 வருட காலமாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது, நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆண்களுக்கும், ஒரே வகையிலான … Read more

தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பியிருக்கின்றன! தமிழக அரசின் புதிய தகவல்!

தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பியிருக்கின்றன! தமிழக அரசின் புதிய தகவல்!

சென்ற 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்து இருக்கின்ற சூழ்நிலையில், மாநிலத்தில் சராசரி 3.6 மில்லிமீட்டர் என்று சொல்லப்படுகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 274.6 மில்லிமீட்டர் அதிக மழை பொழிவும் , தென்காசி மாவட்டம் ஆயக்குடி 101 மில்லி மீட்டர் மற்றும் தேனி மாவட்டம் பெரியாறு 81 மில்லிமீட்டர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசியில் 4 16 மில்லி மீட்டரும், தர்மபுரியில் 19.74 வலிமை தரும் திருச்சியில் 11. 66 … Read more

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது? சபாநாயகர் ஆலோசனை!

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது? சபாநாயகர் ஆலோசனை!

தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் நோய் தொற்று பரவல் காரணமாக, தற்காலிகமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் அடுத்த மாதம் கூட்டத்தொடரை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற சட்ட சபை மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கோட்டையில் இருக்கின்ற சட்டசபையில் கூட்டத்தொடரை நடந்தால் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் சட்டசபை செயலகம் முன்னெடுத்து வருகின்றது. நேரலை ஒளிபரப்பு நவீனமயமாக்கல் தொடர்பாகவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன … Read more

7-12-2021- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

7-12-2021- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை தினம்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் தங்களுடைய நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது, ஆனாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் கடந்த 30 நாட்களுக்கு … Read more

திமுகவில் அடுத்தடுத்து கிளம்பும் வாரிசு அரசியல் புயல்! என்ன செய்ய இருக்கிறார் முதலமைச்சர்?

திமுகவில் அடுத்தடுத்து கிளம்பும் வாரிசு அரசியல் புயல்! என்ன செய்ய இருக்கிறார் முதலமைச்சர்?

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி என்று வந்தாலே வாரிசு அரசியல் மங்கி கிடக்கிறது என்று பலரும் தெரிவிக்கும் விதத்தில் அந்த கட்சிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. அந்த விதத்தில் முதலில் காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டோமானால் முதலில் ஜவகர்லால் நேரு, அவருக்குப் பிறகு இந்திராகாந்தி, அவருக்குப் பின்னால் ராஜீவ்காந்தி, அவருக்குப் பின்னால் தற்போது ராகுல் காந்தி, என்று இப்படி அந்த கட்சியில் வாரிசு அரசியலின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், முற்காலத்தில் அறிஞர் அண்ணாதுரையால் … Read more

இந்த நாளை மறக்க முடியுமா? அதிமுகவின் .மாஜி நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த ஒற்றை அறிக்கை!

இந்த நாளை மறக்க முடியுமா? அதிமுகவின் .மாஜி நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த ஒற்றை அறிக்கை!

நான் கொடுத்த ஒரு அறிக்கை வரும் கரங்களில் என்னுடைய அரசியல் வாழ்க்கை புதிய பாதைக்கு செல்லும் என்று அன்று நான் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறியிருக்கிறார். தன்னுடைய பழைய நினைவுகளையும், அரசியல் வாழ்க்கையை தொடர்பாகவும் அசைபோடும் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மைத்ரேயனுக்கு தனியிடம் இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக தன்னுடைய நிலையை முகநூல் பக்கத்தில் தெரிவித்து விடுவார், அந்த விதத்தில் கடந்த 1996ஆம் வருடம் … Read more

விவசாயிகள் இதை செய்தால் மானியத் தொகை உயர்த்தப்படும் அமைச்சர் உறுதி!

விவசாயிகள் இதை செய்தால் மானியத் தொகை உயர்த்தப்படும் அமைச்சர் உறுதி!

உலக மண் தினம், ஒருங்கிணைந்த பண்ணையம், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம் உள்ளிட்ட முப்பெரு விழா மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி உரையாற்றினார் அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை ஏற்படுத்தினார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுக்கு பயன்படுகின்ற விதத்தில் முல்லைப் பெரியாறு அணை உரிய சமயத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் … Read more