வெளிநாடுகளிலிருந்து வந்த 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை! அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!

வெளிநாடுகளிலிருந்து வந்த 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை! அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கின்ற நோய்த்தொற்று வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள். அந்த சமயத்தில் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை டீன் மருத்துவர் ஜெயந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள். அதன்பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நாட்டில் … Read more

ஜெயலலிதாவிற்கு எதிரான வருமான வரி வழக்கு! தீபா மற்றும் தீபக்கிற்கு ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்!

ஜெயலலிதாவிற்கு எதிரான வருமான வரி வழக்கு! தீபா மற்றும் தீபக்கிற்கு ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 1990 மற்றும் 91 நிதியாண்டில் இருந்து 2011 மற்றும் 12 உள்ளிட்ட நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய செல்வ வரி பாக்கியாக 10.12 கோடி நிலுவையில் இருப்பதாக வருமானவரித் துறை சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. இதை தவிர வருமான வரி பாக்கி இருக்கிறது இதற்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் இல்லம், உள்ளிட்ட 4 சொத்துக்களை வருமானவரித்துறை ஏற்கனவே முடக்கி உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், செல்வ வரி மற்றும் வருமான … Read more

ஆளுங்கட்சியை கண்டித்து 9ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! அதிமுக தலைமை கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு!

ஆளுங்கட்சியை கண்டித்து 9ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! அதிமுக தலைமை கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட சூழ்நிலையிலும், தேர்தல் சமயத்தில் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொதுமக்களின் அன்றாட தேவைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறிதும் அக்கறை காட்டாமல் ஆட்சி நடந்து கொண்டு இருப்பதை அதிமுக வன்மையாக … Read more

அரசின் நிதி உதவி வேண்டுமா? இதோ அரசின் புதிய அறிவிப்பு!

அரசின் நிதி உதவி வேண்டுமா? இதோ அரசின் புதிய அறிவிப்பு!

மத்திய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவிகளை வழங்குவதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு சென்ற 2015ஆம் வருடம் ஆணை ஒன்றை பிறப்பித்தது. இந்த சூழ்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு ஆணையை பிறப்பித்தது, அதில் நோய்த்தொற்று காரணமாக குடும்பத்தினர் யாராவது பலியாக நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை … Read more

சென்னையில் தொடர்ந்து ஒரு மாதமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் தொடர்ந்து ஒரு மாதமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏறுவதற்கு ஏற்றவாறு பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இருந்தாலும் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. ஆனால் கடந்த முப்பது நாட்களாக சென்னையில் ஒரு … Read more

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்! மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்! மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது இந்த நிலையில் மெரினா கடற்கரையில் அதிமுகவினர் மூன்று பிரிவுகளாக தெரிந்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதம் 5ம் தேதியான நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்துவதற்காக காலை 10 .30 மணி அளவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் … Read more

பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானமாகாத கறார் விஐபி!

பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானமாகாத கறார் விஐபி!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் என்ற காரணத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை வருவதற்கு முன்னரே நீர் வழித் தடங்களை தூர் வாருவதற்கு 11 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது என சொல்லப்படுகிறது. லாபம் அதிகம் கிடைக்கும் என்ற காரணத்தால், பணியை பெறுவதற்கு ஒப்பந்தக்காரர்கள் இடையில் கடுமையான போர் நடந்ததாக சொல்லப்படுகின்றது ஆட்சி மாறினாலும் அதிமுக ஆதரவு ஒப்பந்தக்காரர்கள் பலருக்கும் வழங்கப்பட்டன. இதில் 40% வரையில் கையூட்டு கைமாறும் என்று சொல்கிறார்கள். அதிலும் ஒரு … Read more

கைகள் இனைந்தும் மனங்கள் இணையாத நிலையில் அதிமுக தலைமை!

கைகள் இனைந்தும் மனங்கள் இணையாத நிலையில் அதிமுக தலைமை!

அதிமுக செயற்குழுவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று எல்லாத் தரப்பினரும் தெரிவித்து வந்தார்கள். அதை உளவுத்துறையினரும் ஆளும்கட்சினரின் மேலிடத்திற்குத் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும் திடீர் திருப்பமாக கட்சித் தலைமைப் பதவியில் இருக்கின்ற இருவரும் ஒன்றாக கைகோர்த்து அந்த பதவிக்கு தேர்தலை அறிவித்து இருக்கிறார்கள். இதனை பார்த்து ஆளும்கட்சி தரப்பு மற்றும் சசிகலா தரப்பு உள்ளிட்டோர் அதிர்ச்சியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த இருவரும் கைகோர்த்து செயல்படுவதே நமக்கு நல்லது தான் என்று ஆளும் கட்சியினரும் நிம்மதி அடைந்தார்கள். ஆனால் … Read more

ஆபத்தான் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

ஆபத்தான் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட இருக்கின்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடந்து வருகிறது. அந்த விதத்தில், தமிழ்நாட்டிலும் இந்த பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த 56 வயது நபர், இங்கிலாந்தில் … Read more

மீண்டும் பதவி ஏற்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்! முறைப்படி இன்று வெளியாகும் அறிவிப்பு!

மீண்டும் பதவி ஏற்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்! முறைப்படி இன்று வெளியாகும் அறிவிப்பு!

அதிமுக கட்சி விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் இந்த வகையில் கடந்த 2014ஆம் வருடம் ஜெயலலிதா அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தினார். அவருடைய மறைவுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் வருடம் அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்திருக்க வேண்டும், ஆனால் நோய் பரவல் காரணமாக, உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் வருகிற 13-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது ஒருங்கிணைப்பாளர் … Read more