ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

தமிழ்நாட்டில் தற்போது வரையில் டெல்டா வகையான வைரஸ் பாதிப்பு தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆரம்பித்து வைத்தார். முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, நோய்தொற்று உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் வலம் வந்து … Read more

தலைமையை விமர்சித்ததால் அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்!

தலைமையை விமர்சித்ததால் அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்த கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர் ராஜா அண்மையில் அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒருமையில் பேசும் காணொளிப்பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது கடந்த 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகதிற்கும், அன்வர்ராஜாவிற்கும், இடையே கடுமையான … Read more

முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் முன் ஜாமீன் வழங்கப்படுமா? உயர் நீதிமன்றம் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் முன் ஜாமீன் வழங்கப்படுமா? உயர் நீதிமன்றம் பரபரப்பு!

சென்ற அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே டி ராஜேந்திர பாலாஜி இவருக்கு எதிராக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார், இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அஜ்மல் … Read more

தமிழகத்தில் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டிய 8000க்கும் அதிகமான ஏரிகள்! அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டிய 8000க்கும் அதிகமான ஏரிகள்! அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 14 ஆயிரத்து 138 ஏரிகளில் 8085 ஏரிகள் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி இருக்கின்றன, 1806 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 90 நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்தமாக முழு கொள்ளளவான 224. 297 டிஎம்சி தண்ணீரில் 209. 945 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது 93 ரூ 60 சதவீதம் ஆகும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நீர்த்தேக்கங்களுக்கு … Read more

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுகவின் செயற்குழு!

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுகவின் செயற்குழு!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்க பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்ற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடந்தது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக நடந்த இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், திமுகவின் செயற்குழு கூட்டம் இரண்டாவது முறையாக இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. … Read more

அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருக்கின்ற தொகையினை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை தற்போது வரையில் இருந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 லட்சம் ரூபாயும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 77 லட்சம் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களுடைய செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் … Read more

அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணமுராரி, உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. சென்ற 25 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கின்ற சந்தேகம் தொடர்பாக விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்து … Read more

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று! தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று! தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மறுபடியும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்டவற்றின் மூலமாக நாட்டில் நோய் தொற்று பாதிப்பு கற்றுக்கொள்ள இருந்து வருகிறது இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் 32 முறை உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் என்ற புதிய … Read more

நாடாளுமன்றம் கவர்ச்சிகரமான இடமா? காங்கிரஸ் எம்பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

நாடாளுமன்றம் கவர்ச்சிகரமான இடமா? காங்கிரஸ் எம்பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது இதனால் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் நேற்று சந்தித்துக் கொண்டார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் 6 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்கரவர்த்தி பிரமிட் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!

மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக, பாதிக்கப்பட்ட இருக்கின்ற பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் இரவு பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பிடிசி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய அலுவலர்களுக்கு … Read more