3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! ஜனாதிபதி ஒப்புதல்!
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து ஆனதற்கான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்ற ஒரு வருடத்திற்கு மேலாக டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை அரசு சார்பாக நடத்தப்படும் அது தோல்வியில் … Read more