தமிழ்நாட்டில் யாருக்கும் இந்த நோய் தொற்று இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

தமிழ்நாட்டில் யாருக்கும் இந்த நோய் தொற்று இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்தில் முழு கவச உடை அணிந்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், துணை இயக்குனர் ராஜு, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. நோய்தொற்று மரபணு மாற்றத்தை தெரிந்துகொள்வதற்காக உயர்தரமான முழு மரபணு பரிசோதனை மையத்தை முதலமைச்சர் கடந்த மாதம் தொடங்கி வைத்தார் இந்த மையத்தில் இதுவரையில் 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் 95 சதவீதத்திற்கும் அதிகமான … Read more

30-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

30-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. ஆகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 26 தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் … Read more

தொடர் கனமழை! 22 அடியை கடந்தது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்!

தொடர் கனமழை! 22 அடியை கடந்தது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்!

தலைநகர் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி தொடர் கனமழை காரணமாக, வேகமாக நிரம்பி வருகின்றது. ஏரியில் இருந்து கடந்த மாதம் 7ஆம் தேதி 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் காரணமாக, நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்றுடன் 23வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடி நேற்று காலை … Read more

சென்னையில் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னையில் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னையில் மினி பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருக்கின்ற சுமார் 210 மினி பேருந்துகளில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், அப்போது தெரிவிக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் மினி பேருந்துகளில் பயணிகளின் பயன்பாடு குறைந்து நிதி இழப்பு உண்டானதால் மீதம் இருக்கின்ற 144 மினி பேருந்துகள் … Read more

விரைவில் தலைநகர் எங்கள் வசப்படும்! ஜெயக்குமார் ஆருடம்!

விரைவில் தலைநகர் எங்கள் வசப்படும்! ஜெயக்குமார் ஆருடம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக விருப்ப மனு விநியோகம் கடந்த 26-ஆம் தேதி ஆரம்பித்து நேற்று முடிவடைந்தது சென்னை ராயபுரம் இடியப்ப நாயக்கர் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எழுச்சியுடன் மனுக்களை வழங்கி வருகிறார்கள். இதனை கவனிக்கும் போது ஒரு மகத்தான வெற்றியை அதிமுக பெறும் என தோன்றுகிறது. … Read more

டெல்டா மாவட்டத்தையே கவனிக்கும் தமிழக அரசின் பார்வை எங்கள் மீது திரும்புமா? ஏக்கத்துடன் காத்திருக்கும் அமைச்சர் தொகுதி விவசாயிகள்!

டெல்டா மாவட்டத்தையே கவனிக்கும் தமிழக அரசின் பார்வை எங்கள் மீது திரும்புமா? ஏக்கத்துடன் காத்திருக்கும் அமைச்சர் தொகுதி விவசாயிகள்!

தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வரும் பருவ மழையின் காரணமாக, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மிதந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால், தலைநகராக இருக்கக்கூடிய சென்னை கடந்த 2015ஆம் ஆண்டு எதிர்கொண்ட அதே நிலையை மறுபடியும் எதிர் கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் இருக்கக்கூடிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் மற்றும் செம்பரம்பாக்கம், மதுராந்தகம், உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. அதே போல டெல்டா மாவட்டத்தில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய … Read more

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்! முதல் நாளிலேயே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்! முதல் நாளிலேயே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மக்களவை ஆரம்பித்தவுடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட தொடங்கினார்கள். அதோடு எதிர்கட்சியினர் தொடர் முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, மக்களவையில் இன்று பகல் 12 மணி வரை ஒத்தி வைத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

மழை வெள்ள பாதிப்பு! சென்னை புறநகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

மழை வெள்ள பாதிப்பு! சென்னை புறநகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 15 தினங்களாக தொடர்ந்து விட்டு,விட்டு பலத்த மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதீத நல்ல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த மழைநீர் பாதிப்பு முடிவடைவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 தினங்களாக மீண்டும் கனமழை பெய்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மீண்டும் அதிகம் உண்டாகி இருக்கிறது. சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தியாகராய நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு … Read more

எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே இடையே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றம்!

எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே இடையே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பமானது இதனை முன்னிட்டு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த கூட்டத்தொடரில் பொதுமக்கள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எல்லா பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்த விதத்தில் அமைதியாக விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று கூறினார். எதிர்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய … Read more

டிசம்பர் 1ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற விருக்கும் அதிரடி மாற்றம்!

டிசம்பர் 1ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற விருக்கும் அதிரடி மாற்றம்!

எதிர்வரும் 3ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் வழிகாட்டு குழு கலைப்பு உட்பட கட்சியின் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தும் விதத்திலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. அந்த சமயத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பூபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தொடர்ந்து அவருடைய பொறுப்பில் நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட இருக்கிறது அதோடு … Read more