முடிவுக்கு வரும் ஊரடங்கு! நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை!

முடிவுக்கு வரும் ஊரடங்கு! நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை!

சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதன் காரணமாக, என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பது … Read more

அச்சுறுத்திவரும் புதிய வகை வைரஸ் தொற்று! மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

அச்சுறுத்திவரும் புதிய வகை வைரஸ் தொற்று! மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று பரவலான ஒமிக்ரான் தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய்த்தொற்றுக்கு பயந்து பல நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூடி வைத்து இருக்கின்றன. தென்ஆப்பிரிக்காவுக்கு ஆன விமான சேவைகளும் ரத்து செய்து இருக்கின்றன இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த நோய்த்தொற்று வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் மாநில அரசும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் … Read more

29-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

29-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கு நடுவில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் … Read more

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 19 அமர்வுகள் நடைபெறும் 36 மசோதாக்கள், ஒரு நிதித்துறை குறித்த அலுவல் உள்ளிட்டவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். நாடாளுமன்ற விதி … Read more

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள்

Surya vs Anbumani Ramadoss

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.திரைப்படத்தில் பேசப்பட்ட விவகாரம் மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் பல தரப்பு பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்த … Read more

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர்! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர்! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் முறையாக நோய்தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, இந்தியா முழுவதும் அத்தியாவசிய கடைகள் ஆன காய்கறி கடைகள் மற்றும் தேனீர் கடைகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அதோடு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து … Read more

ஜிஎஸ்டி குறித்த அமைச்சர்கள் குழு கூட்டம் ஒத்திவைப்பு!

ஜிஎஸ்டி குறித்த அமைச்சர்கள் குழு கூட்டம் ஒத்திவைப்பு!

வரி விகிதங்களை உழைப்பு ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 முறை இந்த குழு கூடி ஆலோசனை நடத்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு சமர்ப்பணம் செய்த சிபாரிசுகளை ஆய்வு செய்வதற்காக இந்த குழு இன்று கூடுவதாக இருந்தது, ஆனால் திடீரென்று இந்த குழுவின் கூட்டம் தள்ளி … Read more

முதல்வரின் ராஜதந்திரம்! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?

முதல்வரின் ராஜதந்திரம்! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?

அதிமுகவைச் சார்ந்தவர்களும், திமுகவைச் சார்ந்தவர்களும், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்ட கடந்த ஆட்சிக்காலத்தில் சென்னையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரிவர செயல்படவில்லை. இதனால் விசாரணை ஆணையம் அமைத்து அந்த துறை அமைச்சராக பதவி வகித்த எஸ் பி வேலுமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு இடையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக கொறடாவும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டது. இந்த … Read more

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழக அரசின் முதன்மை இலக்கு! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழக அரசின் முதன்மை இலக்கு! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

அண்மைக் காலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தி கேள்விப்படும்போது எல்லாம் உண்மையை சொல்லவேண்டும் என்று சொன்னால் அவமானமாக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அறத்தையும், பண்பாட்டையும், அதிகமாக பேசும் ஒரு சமுதாயத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த … Read more

இன்று தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்று தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டிருக்கின்றது செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1ம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது என கூறியிருக்கிறார். அத்துடன் வாக்காளர்கள் தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் … Read more