உலக அளவில் “கொரோனா”வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலக அளவில் "கொரோனா"வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 25 . 05 கோடியாக உயர்ந்துள்ளது.   உலக அளவில் கொரன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 25 .05 கோடியாக உயர்ந்துள்ளது. பதிவு: நவம்பர் 08, 2021 06:46AM   வாஷிங்டன்,   சீனாவில் குகன் என்னும் நகரத்தில் 2019ஆம் ஆண்டு கோரனோ வைரஸ் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .தற்போது கரோனா எனும் வைரஸ் தொற்று 721 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் பரவி பெரிய அளவு … Read more

கனமழை எதிரொலி!! மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை எதிரொலி!! மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழை தண்ணீர் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகுந்த அவதி ஏற்படுகிறது. அத்துடன் பணிக்கு செல்பவர்களும் மிகுந்த … Read more

நெக்ஸ்ட் அப்டேட்! இதோ ஜியோஃபோன் நெக்ஸ்ட்?

நெக்ஸ்ட் அப்டேட்! இதோ ஜியோஃபோன் நெக்ஸ்ட்?

ஜியோஃபோன் நெக்ஸ்ட் போன் முன்பே வருகிறது. இது ரிலையன்ஸ் ஜியோவின் EMI-களை நீங்கள் செலுத்த முடியாவிட்டால் அதன் செயல்களை தடுக்கும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கூகுளுடன் இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் கிடைக்கும் என்று ஜியோ அறிவித்தது. இதில், தொலைபேசியின் விலை ரூ. 6,499, முன்பணமாக ரூ.1999 செலுத்தி வாங்கலாம் மற்றும் மீதமுள்ளவை 24 மாதங்கள் வரை எளிதான EMI தவணைகள் மூலம் செலுத்தலாம் என தகவல் வெளியாகின. முன் ஏற்றப்பட்ட சாதன லாக் அளவீடு என்பது … Read more

பரபரப்பு! 19 பேர் பலியான பரிதாபம்.

19-people-killed-in-the-tragedy

மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 19 மக்கள் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு வாகனம் சென்றுள்ளது. அப்போது திடீரென்று அந்த சரக்கு வாகனத்தின் பிரேக்குகள் இயங்காமல் அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுங்கச்சாவடியின் அருகில் இருந்தஅனைத்து கார்களும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அப்பகுதியை சுற்றியிருந்த மக்களும் தீக்காயத்தால் படுகாயமடைந்தார்கள். படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்கப்பட்டு … Read more

அவதி படும் மக்கள்! அகற்றப்படுமா மழை நீர் ?

suffering-people-will-rainwater-be-removed

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய மழை முப்பொழுதும் தொடர்ந்து நிக்காமல் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ளபல பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி காட்டாறு போல காட்சியளிக்கிறது. மேலும்,அங்கு உள்ள ரயில்சென்னையில் பெய்து வரும் பலத்த கன மழை காரணமாக 166 தெருக்களில் வெள்ளப்பெருக்கு நீர் சூழ்ந்துள்ளது என்றும் அவற்றை நீக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது நிலையங்கள்,மற்றும் பேருந்து நிலையங்கள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் … Read more

சென்னையில் கனமழை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

சென்னையில் கனமழை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

சென்னை எழிலகத்தில் அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்ட அதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் தெரிவித்ததாவது,   எழும்பூர் ,கொளத்தூர், பெரம்பூர் ,புரசைவாக்கம் ,வில்லிவாக்கம்,போன்ற பகுதிகளில் மழை காரணமாக குடியிருப்பு  பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு உள்ளது.   சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்காக உத்தரவிட்டு இருக்கிறேன் .என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.   வடசென்னை, … Read more

கோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!

கோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!

சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகின்றார். சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய, மழை பெய்ததன் காரணமாக, பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சென்னைவாசிகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது, இதன் காரணமாக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அதேபோல் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் என்று அனைவரும் … Read more

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

முதலமைச்சரின் சிறப்பு வரன்முறை அடுத்தும் திட்டத்தின்கீழ் திருக்கழுக்குன்றம் மாவட்டம் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சார்ந்த 81 நபருக்கு ரூபாய் 1.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை 6️ நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 88 நபர்களுக்கு இருளர் சாதி சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், சுய … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி! நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி! நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி சங்கவியை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சந்தித்து பாராட்டி இருக்கின்றார். சென்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது இந்த நீட் தேர்வில் கோயமுத்தூர் மாவட்டத்தில் முதல் தலைமுறையாக  மாணவி ஒருவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.. கோயமுத்தூர் மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தை சார்ந்தவர் சங்கவி இவருடைய தந்தை முனியப்பன் … Read more

விரைவில் நடைபெறும் உட்கட்சித் தேர்தல்! அதிமுகவில் இணைக்கப்படுகிறாராசசிகலா?

விரைவில் நடைபெறும் உட்கட்சித் தேர்தல்! அதிமுகவில் இணைக்கப்படுகிறாராசசிகலா?

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அதிமுகவின் இடையே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும் என தகவல் கிடைத்திருக்கிறது. முதலில் அதிமுகவின் கிளைக் கழக தேர்தல் நடத்தப்படும் என … Read more