அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!

அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நூத்தி முப்பத்தி எட்டு புள்ளி என்பது வழியாக இருக்கின்ற சூழ்நிலையில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உள்ளிட்டிருக்கும அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்த பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, தன்னுடைய … Read more

மாநகராட்சியானது தாம்பரம்! நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!

மாநகராட்சியானது தாம்பரம்! நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே என் நேரு தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பேரூராட்சிகள் ஊராட்சிகள் போன்றவற்றை  ஒன்றிணைத்து மாநகராட்சி ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் புதிய மாநகராட்சிகள் தொடர்பான அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் புதிய மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில் நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது நீர்நிலைகள் நிறைந்து வருவதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு என்னதான் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது … Read more

நாளை தொடங்கும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாளை தொடங்கும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாடு முழுவதும் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி நோய்தொற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்த முதல் ஒன்பது நாட்களில் 100 கோடி தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்று தடுப்பூசிகள் போடுவதற்கான பணி மிக விரைவாக நடைபெற்று வருகின்றது. அந்த விதத்தில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதியாக மாவட்டங்களில் பல பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது … Read more

முதலமைச்சரின் திடீர் வருகை! அதிர்ச்சியான பெண்!

முதலமைச்சரின் திடீர் வருகை! அதிர்ச்சியான பெண்!

மாமல்லபுரம் பூஞ்சேரியில் இருக்க கூடிய பழங்குடி குடியிருப்பில் இருக்கும் அஸ்வினி அவர்கள் வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். அண்மையில் தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நரிக்குறவ பெண் அஸ்வினி மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட சென்ற சமயத்தில் தங்களை துரத்தியதாகவும், பெண்கள் இலவச பேருந்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்ததாகவும், கவலை கூறியிருந்தார். அதோடு நாங்கள் படிக்கவில்லை என்று தானே இவ்வளவு கேவலமாக பார்க்கிறார்கள் என்று குழந்தைகளும் வளர்ந்து படித்து நல்ல … Read more

முதல்வரின் செயலால் நெகிழ்ந்து போன அமைச்சர் செய்த செயல்!

முதல்வரின் செயலால் நெகிழ்ந்து போன அமைச்சர் செய்த செயல்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பூஞ்சேரி வசித்து வரும்  இருளர் இன மக்களுக்கு நேற்றைய தினம் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கின்றார். அதனை அடுத்து  பழங்குடி குடியிருப்பில் வசிக்கும் அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஒருவரையும் விடாது சுயமரியாதை, சமூகநீதி, காத்த திராவிட இயக்கத்தின் தலையாய பணி சகோதரி அஸ்வினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு கிடையாது, மரியாதை அதனை மீட்டுத் … Read more

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை! அரசாணை வெளியிடப்பட்டது தமிழக அரசு!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை! அரசாணை வெளியிடப்பட்டது தமிழக அரசு!

தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய போது காவலர்கள் தங்களுடைய உடல் நலனை பாதுகாத்திட ஏதுவாகவும் தங்களுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது தற்காகவும் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான காவலர்கள் எல்லோருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதத்தில் காவலர்கள் தங்களுடைய உடல் நலனைக் கருத்திற் … Read more

விஜய் சேதுபதியை காலால் எட்டி உதைத்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ.!!

விஜய் சேதுபதியை காலால் எட்டி உதைத்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ.!!

நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக்ஸஎன பல … Read more

தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்.!!

தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்.!!

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும், மரபும் இறுதியில் … Read more

ஹூட் செயலியில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.‌.வரவேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

ஹூட் செயலியில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.‌.வரவேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

ஹூட் செயலியில் இணைந்த தமிழக முதல்வர் அவர்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய என்ற செயலி 60 வினாடி அளவு ஆடியோவை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் … Read more