உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!

இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!

  இன்றைய (30-10-2021) ராசி பலன்கள் மேஷம் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். தாய்மாமன் உறவுகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் வாக்குவன்மையின் மூலமாக ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் … Read more

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்! அதிமுக வைத்த அந்த கோரிக்கை!

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்! அதிமுக வைத்த அந்த கோரிக்கை!

இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது, இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பாக ஆர் எஸ் பாரதி, வழக்கறிஞர் கிரிராஜன், அதிமுக சார்பாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் … Read more

முல்லைப் பெரியாறு அணை முறையாக பராமரிக்கப்படுகிறது! துரைமுருகன்!

முல்லைப் பெரியாறு அணை முறையாக பராமரிக்கப்படுகிறது! துரைமுருகன்!

கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் சென்ற சில நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பழமையான அணை முல்லைப் பெரியாறு அணையால் கேரள மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கேரள அரசு தெரிவித்து வருகிறது. இந்த முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு இடையே பேசுபொருளாக இருக்கிறது இந்த சூழ்நிலையில், இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி கேரளாவைச் சேர்ந்த … Read more

மாரடைப்பால் கன்னட திரையுலகின் நடிகர் புனீத் ராஜ்குமார் மரணம்.பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரில் ஒருவர் புனீத் ராஜ்குமார் இவரின் (வயது 46). இவர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட்டார். மேலும், ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்த நிலையில்,மருத்துவ சிகிச்சை எவ்வித பலனும் இன்றி இன்று காலமானார். புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால், ரசிகர்கள் கவலைப்படத் … Read more

ராகுல் காந்தி வெளியிட்ட செய்தி! விவசாயிகளுக்கு விரைவில் விடிவுகாலம்

news-released-rahul-gandhi-early-break-for-a-farmers

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் நீக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தந்து. கடந்த ஆண்டு, நவம்பர் 26ம் தேதி தலைநகராகிய டெல்லியில் இந்திய விவசாயி மக்கள் போராட்டத்தை மழை, வெயில், குளிர் பாராமல் போராட்டம் நடத்தினர். மேலும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ,ஹரியானா,உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி மக்கள் மிகத் … Read more

ஓடிடியில் நேரடி வெளியீடா! விக்ரம், துருவ் நடிக்கும் மகான்

சிறந்த நடிகர்களில் ஒருவராகிய விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் . நடிகையாக சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். மேலும், இசை – சந்தோஷ் நாராயணன் இயக்கியுள்ளார். தயாரிப்பு – எஸ்.எஸ். லலித் குமார். சூறையாட்டம் என்கிற படத்தின் முதல் பாடல் திரையில் சமீபத்தில் … Read more

விரைவில் டிஸ்சார்ஜ் ஆகும் ரஜினி.!! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

விரைவில் டிஸ்சார்ஜ் ஆகும் ரஜினி.!! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், சத்யன், … Read more

கருப்பு நிற உடையில் கண்டபடி கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்.!!

கருப்பு நிற உடையில் கண்டபடி கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்.!!

தென்னிந்திய சினிமாவில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். மார்க்கெட்டிங் துறையில் முதல் முதலில் பணிபுரிந்து வந்த சாக்ஷி பின்னர் பகுதி நேரமாக நடிப்பில் ஈடுபட்டுவந்தார். அப்படியே மாடலிங் துறையில் நுழைந்த அவர் மொத்தமாக மார்க்கெட்டிங் சிலையை விட்டு விலகி சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்து விட்டார். நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் காட்சி மறக்க முடியாதது. பின்னர் யோகன், திருட்டு விசிடி, … Read more

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!!

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌.80 குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி … Read more