வலிமையை புரிந்து கொள்ளாமல் சிறு பிள்ளையாய் இருக்கிறார்! ராகுல் காந்தியை சாடிய பிரசாந்த் கிஷோர்!
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்து வருகின்றார். கடந்த 2014ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்தவரும் இவர்தான். இந்த வருடம் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தேர்தல் பணியில் ஈடுபட்டவர் பிரசாந்த் கிஷோர் இரு கட்சிகளுமே ஆட்சியை கைப்பற்றினார்கள். இதனையடுத்து எதிர்வரும் 2014 ஆம் வருடம் நடைபெற … Read more