பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!! டங்ஸ்டன் திட்டம் வராது!!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசியபோது, டங்ஸ்டன் திட்டம் வராது. அது வந்தால் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என தெளிவாக கூறினார். அவர், ஒன்றிய அரசு நிதிச்சுமையையும் சமாளித்து, மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். எப்போது இல்லாத அளவு மக்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார். மேலும், அவர், “எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசின் கடன் சுமையும், வெட்டி செலவுகளையும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நிதியமைச்சர் ஏற்கனவே அதை விளக்கி … Read more