கலைஞரின் கனவு இல்லம்!!50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள்!!
தமிழக அரசின் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டம் ஊரக பகுதிகளில் வீடுகள் கட்டும் பணியில் தீவிரம் பெற்றுள்ளது. 2024-25ம் ஆண்டின் முதற்கட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கூரை வீடுகளை மாற்றி, ஏழை மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் வழங்குவதாகும். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வீடும் … Read more