ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் இனி இதற்கு தடை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஊரடங்கு காலம் முடிவடையும் வரையில் பராமரிப்பு பணிகளுக்காக முன்னெடுக்கப்படும் மின் தடைசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நோய் தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டில் இருப்பதாலும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே பணிபுரிவதால் காரணமாகவும், மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் மற்றும் … Read more