தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!
தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த புதிய வகையிலான நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை.இதனை அடுத்து இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேற அதிவேகத்தில் தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் இந்த தொற்றின் பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை … Read more