வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரையில் மிகவும் அமைதியான முறையில் அதே நேரம் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை எல்லோரும் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றார்கள் தமிழத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தமிழ்நாடு முழுக்க … Read more