தமிழகம் முழுவதிலும் அதிமுகவிற்கு பெருகும் ஆதரவு! அதிர்ச்சியில் எதிர்க்கட்சி!
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைகள், நாளேடுகள்மற்றும் தொலைக்காட்சிகள் என்று தங்களுடைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.ஆனால் எப்பொழுதும் கருத்துக்கணிப்புகளை வெளியிடும் பிரபலமான லயோலா கல்லூரி இந்த முறை தன்னுடைய கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை. அதோடு அந்த கல்லூரி பெயரை குறிப்பிட்டு எந்த ஒரு அறிக்கையை வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது அந்த கல்லூரியின் நிர்வாகம். அனேக நேரங்களில் எதிர்க் கட்சியான திமுகவிற்கு ஆதரவாகவே … Read more