தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக! சபாஷ் போட்ட எடப்பாடி பழனிச்சாமி!
இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிடுகின்ற ஒரு அறிவிப்பில், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் அதேவேளையில், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறும் வகையிலும், வரும் மார்ச் மாதம் பதினோராம் தேதி அன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் எழுதி இருக்கின்ற கடிதம் ஒன்றில், நம்முடைய கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது தமிழக மக்களின் நலனுக்காக வெளியிடப்பட இருக்கிறது. எனவும் … Read more