தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! சசிகலாவுக்கு செக்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை விமானம் மூலமாக சென்னை வர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. பிரதமர் சென்னையில் பங்கேற்கின்ற நிகழ்ச்சி வெறும் 3 மணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது ஆனாலும்கூட அதிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ எம் எஸ் விமான படை தளத்திற்கு வர இருக்கின்றார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா நடக்கும் … Read more