சசிகலாவின் நிலை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்? தினகரன் தீவிர முயற்சி!

சசிகலாவின் நிலை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்? தினகரன் தீவிர முயற்சி!

கர்நாடக மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில், இப்பொழுது நல்ல முன்னேற்றம் இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்திருக்கிறது .நேற்றைய தினம் அந்த மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சசிகலாவின் நாடித் துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 72 முறை இருக்கின்றது இது அனைவருக்கும் இருக்கும் நார்மல் துடிப்பு தான் என்று சொல்கிறது. அதோடு அவர் சுவாசிக்கும் வேகமானது ஒரு நிமிடத்திற்கு 20 ஆக இருக்கின்றது, சசிகலாவின் உடலில் ஆக்சிஜன் அளவு 97 சதவீதமாக … Read more

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அதே நிலையில் இன்று சசிகலா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அதே நிலையில் இன்று சசிகலா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆக இருக்கும் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு உண்டானது. இந்த நிலையில், அவருக்கு சிறையில் இருந்த நேரத்தில் திடீரென்று காய்ச்சலும், மூச்சுத் திணறலும், உண்டாகி இருக்கிறது அதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா பின்னர் தினகரனின் முயற்சியால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா … Read more

பாஜகவின் கைக்கூலி அதிமுக! கனிமொழி விலாசல்!

பாஜகவின் கைக்கூலி அதிமுக! கனிமொழி விலாசல்!

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மழை வெள்ளத்தின் போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை, நிவாரணத்தொகை, போன்றவற்றை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய ,மாநில, அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் மழைநீர் செல்வதற்கான வடிகால் அமைக்கப்படாமல் இருக்கும் காரணத்தால், மாநிலத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்க்கும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி … Read more

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின் தன் கட்சியினருக்கு சூசகமாக தெரிவித்த தகவல்!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின் தன் கட்சியினருக்கு சூசகமாக தெரிவித்த தகவல்!

சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆனது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத்தில் மாவட்ட செயலாளர்கள் இடையே பேசிய ஸ்டாலின் நம் கட்சியின் கூட்டணி தற்போது இருப்பதை போலவே எதிர்வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆகவே நானும் இதையே விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் … Read more

தினகரனின் முயற்சி வெற்றி அடைந்தது! விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா!

தினகரனின் முயற்சி வெற்றி அடைந்தது! விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா!

உடல் சுகம் இல்லாத காரணத்தால், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நேற்றைய தினம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்றைய தினம் தனியார் மருத்துவமனை ஆன விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் உடல்நிலையில் பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அதன் காரணமாக அவர் இன்றோ, அல்லது நாளையோ, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம் என்று பெங்களூரு போரிங் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் சசிகலாவை வேறு ஒரு … Read more

அது கட்சியே கிடையாது! திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி!

அது கட்சியே கிடையாது! திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி!

திமுக என்பது ஒரு கட்சியை கிடையாது அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அதற்கு ஸ்டாலின் சேர்மேன் அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முக்கிய நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு கட்சியானது தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று பொதுமக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் அருள்மிகு கந்தசாமி ஆலயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதன் பிறகு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். … Read more

கூட்டணி டமால்? கமலஹாசனுக்கு கொக்கி போடும் காங்கிரஸ் கட்சி!

கூட்டணி டமால்? கமலஹாசனுக்கு கொக்கி போடும் காங்கிரஸ் கட்சி!

பாண்டிச்சேரி மாநிலத்தில் திமுக தன்னுடைய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருப்பது மூலமாக அந்த கட்சி தனித்து போட்டியிடப் போவதை உறுதி செய்து இருக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் கட்சியானது திமுக கூட்டணியில் இருந்து விலகி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தலுடன் சேர்த்து புதுவை சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. கடந்த … Read more

மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக யாரும் பயப்பட வேண்டாம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் என்ற நான்கு வருட காலமாக சிறை தண்டனையில் இருந்து வரும் சசிகலா தன்னுடைய தண்டனை காலம் முடிந்து வருகிற 27ம்தேதி வெளியே வர இருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், சிறை வளாகத்திலேயே … Read more

வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

Sensex touched Historical High

வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இன்று இந்திய பங்கு சந்தையானது முதன் முறையாக வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சந்தை ஏற்றத்தை நோக்கி பயணித்தது. ஆரம்பத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 211.40 புள்ளிகள் அதிகரித்து, 50.003 என்ற புள்ளிகளிலும், அதே போல தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 146 புள்ளிகள் அதிகரித்து 14,790 என்ற அளவிலும் வர்த்தகம் … Read more

ஒரே வார்த்தையில் கூட்டணியை உடைத்தெறிந்த கே. எஸ். அழகிரி! அதிர்ச்சியில் திமுக!

ஒரே வார்த்தையில் கூட்டணியை உடைத்தெறிந்த கே. எஸ். அழகிரி! அதிர்ச்சியில் திமுக!

பாண்டிச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்பதற்கும் தயாராக இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே .எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார். இது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் விரிசலுக்கு முன்னோடி என்று கருதுகிறார்கள். புதுச்சேரியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்து வரும் திமுக தற்சமயம் புதுச்சேரி மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது என்பது அங்கே பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது .அதிலும் அந்த மாநிலத்தில் திமுக … Read more