இது ஆண்ட பரம்பரை!! ஆளுங்கட்சி அமைச்சர் சாதி பாகுபாடு!!
dmk: பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி “ஆண்ட பரம்பரை” என பேசியது சர்ச்சையாகி வருகிறது. திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் பேசியது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, போது மக்கள் மற்றும் திமுக கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் பேசினார். அதில், நம் சமூகத்தினர் சுதந்திர போராட்டத்தில் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் பேர் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி … Read more