தொடங்கியது ஆப்கான் vs பாக் போர்.. முதல் வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு!! சமாளிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம்!!

Afghan vs Pak war started

பாகிஸ்தான்: தலிபான் அமைப்பு ஒரே நாளில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதியின் ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளதை போலவே பாகிஸ்தானில் டி டி பி என்ற தெஹ்ரீக் இ தலிபான் என்ற வகை பாகிஸ்தானின் தாலிபான்கள் அமைப்பு உள்ளனர். இந்த அமைப்பின் ஒரு முக்கிய நோக்கமாக பார்க்கப்படுவது பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் போலவே தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்தை அடியோடு நீக்கிவிட்டு தாலிபான் ஆட்சி நடைபெற்ற வேண்டும். பின் இரு நாடுகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அவர்களின் … Read more

மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன்!! சீமானை டென்ஷன் ஆக்கி திருச்சி டிஐஜி!!

Trichy DIG Varun Kumar has said that even if Seeman apologizes, he will not accept it

DIG Varun Kumar: சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன் திருச்சி டிஐஜி வருண் குமார் தெரிவித்து இருக்கிறார். திருச்சி மாவட்டத்தின் முன்னாள் எஸ்.பி.,யாக இருந்தவர் வருண் குமார்.  நாம் தமிழர் கட்சியினர் தன்னையும் தன் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வருண் குமார்  கொடுத்த மனுவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இருக்கும் … Read more

சூரியின் உணவத்தில் சுத்தம் இல்லை!! சீல் வைக்க கலெக்டரிடம் கோரிக்கை!!

A petition has been submitted to the Madurai Collector to seal actor Suri's Amman restaurant.

Actor Suri: நடிகர் சூரியின் அம்மன் உணவகம்  சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரிக்கு சொந்தமாக அம்மன் உணவகம் என்ற பெயரில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயும் கடந்த 2022 ஆம் தேதி முதல் அம்மன் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தை சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு … Read more

உறுதியானது ரோஹித் ஓய்வு..இதுதான் அவரது கடைசி போட்டி!! வெளியான பரபரப்பு தகவல்!!

certain is Rohit's retirement

cricket: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிபடுத்தாத நிலையில் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்விக்கு பதில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இந்த தொடரில் போட்டியில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நான்கு போட்டிகளில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் … Read more

தமிழகத்தில் பரவி வரும் மர்ம நோய்!! இவர்களைத்தான் முதலில் பாதிக்கும்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

Doctors warn that the incidence of walking pneumonia is increasing in Tamil Nadu

Walking pneumonia: தமிழகத்தில் வாக்கிங் நிமோனியா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை. மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தமிழகத்தில் தொடங்கி இருக்கிறது. பருவ காலநிலை மாற்றத்தால்  வாக்கிங் நிமோனியா என்ற நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது சாதாரண காய்ச்சல், சளி பிரச்சினையாக இருக்காது என மருத்துவ குழுவினர் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இந்த வாக்கிங் நிமோனியா என்பது நிமோனியா நோயை விட குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய் ஆகும். இந்த நோய் சிறியவர்கள் முதல் … Read more

2024 ன் தலைசிறந்த கேப்டன் பும்ரா..ஆஸ்திரேலியா வெளியிட்ட வீரர் பட்டியல்!! ரசிகர்கள் பெருமிதம்!!

Bumrah is the best captain of 2024

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ள பட்டியலில் பும்ரா கேப்டன். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. ஏனெனில் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டியில் வெற்றி பெற்றால் … Read more

2025 ஆங்கில புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள்!!

2025 English New Year: Greetings Political Leaders!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம். மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சாதனைகளை உச்சி முகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் … Read more

உனக்கு தேவையா இது.. இதுதான் வாய குடுத்து வாங்கி கட்டிக்கிறது!! கொன்ஸ்டாஸ் க்கு அடி கொடுத்த ஜெய்ஸ்வால்!!

Jaiswal hit Konstas

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் ஜெயஷ்வாலை சீண்டிய கொன்ஸ்டாஸ்க்கு பதிலடி கொடுத்த ஜெய்ஷ்வால். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. ஆனால் இதுவரை நடந்த 4 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது ஒரு போட்டியை சமன் செய்துள்ளது. … Read more

காணும் இடமெல்லாம் கலைஞர் சிலை வைப்பீங்களா? முதல்வருக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி!!

BJP condemns Annamalai for not giving permission to install Gangeyam bull statue in Gangeyam area

Annamalai BJP: காங்கேயம் பகுதியில்  காங்கயம் காளை சிலை வைக்க அனுமதி கொடுக்காததற்கு பாஜக  அண்ணாமலை கண்டனம். தமிழகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குவது நாட்டு மாட்டினங்கள். குறிப்பாக காங்கயம் காளைகள் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.  இந்த நாட்டு மாட்டினம் திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் பகுதியை பூர்விகமாக கொண்டது. எனவே காங்கேயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காங்கயம் காளை சிலைக்கு வைக்க மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வரப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு … Read more

இனி கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்!!

Now temple priests will be paid Rs.18,000 per month!!

டெல்லி: கோவில் பூசாரிகளின் வாக்குகளை கவரும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லி கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வரபோகும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர கட்சி பரப்புரைகள் நடத்திக்கொண்டு வருகின்றனர். அதில் டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தனது ஆட்சியை தக்க வைக்க … Read more