ராகுல் விக்கெட்டுக்கு காரணம் ரோஹித் தான்..இத செஞ்சிருக்க கூடாது!! கடுப்பான ரசிகர்கள்!!
cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையே நடைபெற்று வரும் போட்டியில் முதலில் ரோஹித் 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 78 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா … Read more