விஜய் குறித்து கூறிய அஸ்வின்!! எனக்கு அடுத்து இவர்தான்.. வெளியிட்ட புதிய தகவல்1
Cricket : விஜய் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் வருவது போல கிரிக்கெட் வீரரை குறிப்பிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணியின் மிக முக்கிய விரைவில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு அறிவித்தார். இது குறித்து தி கோட் திரைப்படத்தில் வரும் காட்சியை குறிப்பிட்டு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியை சேர்ந்த சுழல் … Read more