பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் நடத்தப்பட்டதில் 97.80 கோடி மக்கள் வரிப்பணம் வீண்!!

97.80 crore tax money was wasted in the winter session of Parliament!!

டெல்லி: பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ல் தொடங்கியது. முதல் நாள் அதானி மீது உள்ள அமெரிக்கா வழக்கு விவகாரத்தை எதிர்ப்பை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் தினமும் இந்த விவகாரத்தை வைத்து அமளில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் முடங்கியது. திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்க்கு  அரசும் ஏற்றுக்கொண்டது. லோக்சபாவில் விவாதம் பிரதமர் … Read more

ஜெர்மனியில் பயங்கரம் – கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்து தாக்கிய நாத்திகவாதி.. தாக்குதல் நடத்திய சவுதியை சேர்ந்தவரின் பகீர் பின்னணி..

Car Accident in Jermany

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்த ஜெர்மனியின் மக்டேபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் திடீரென புகுந்த பிஎம்டபிள்யூ கார் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்கள் மீது மோதிக்கொண்டே சென்றது. இதனை சற்றும் எதிர்பாராமல் அலறி அடித்து கொண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 70க்கும் ஏற்பட்ட மக்கள் இதில் காயமடைந்தனர். ஒரு குழந்தையை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமாக பலத்த காயமடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. … Read more

பிரதமர் மோடி குவைத் பயணம் முக்கியத்துவம் பெறுவது என் ? 43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்தில் இந்திய பிரதமர்..

Why is Prime Minister Modi's visit to Kuwait important? Indian Prime Minister in Kuwait after 43 years..

43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. கடைசியாக கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல் பிரதமர் மோடி பயணிக்காத ஒரே வளைகுடா நாடாகவும் குவைத் இருந்து வந்தது. கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் மோடி குவைத்திற்கு பயணிக்க இருந்த நிலையில், சில காரணங்களால் அந்தப் பயணம் நடைபெறாமல் … Read more

நூதன முறையில் மின்சாரம் திருடிய எம்.பி!! அபராதம் மட்டும் 2 கோடி!!

MP who stole electricity in a sophisticated way!! 2 crore fine only!!

உத்தரப்பிரதேசம்: சம்பல் தொகுதி எம்பி ஜியா உர் ரஹ்மான் ஆவர். அவர் அகிலேஷன் சமாஜ்வாடி  கட்சியின் சேர்ந்தவர் ஆவர். தீபசராய் பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு இரண்டு தினங்களுக்கு முன் மின்வாரிய ஊழியர்கள் ரீடிங் எடுக்க சென்றனர்.  அவர் ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றுக்கான மின்சார பயன்பாடு மீட்டரில் பதிவாகாதபடி செய்து மின் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எம்.பி ஜியாவின் தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதை … Read more

இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்!! கே எல் ராகுலை நான் நம்புகிறேன்.. தினேஷ் கார்த்திக் பளிச்!¡!

Permanent opener of Indian team

Cricket : இந்திய அணியில் ரோஹித் சர்மா பதிலாக கே எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். அதற்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டியில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா  அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பானது … Read more

தமிழக வீரர்களுக்கு எப்போதும் அநீதிதான்!! அஸ்வின் ஓய்வு பெற இதுதான் காரணம்.. முன்னாள் வீரர் வெளியிட்ட பகீர் தகவல்!!

Always unfair to Tamil Nadu players

Cricket : இந்திய அணியின்  சுழல் பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் ஓய்வு பெற்றது பகீர் தகவல்களை கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் மூன்றாவது போட்டி … Read more

துணை முதல்வர் பேச்செல்லாம் எடுபடாது!! ஈரோடு இடைத்தேர்தல் காயை நகர்த்தும் ஸ்டாலின்!!

Deputy Chief Minister's speech will not be accepted!! Stalin moves Erode by-elections!!

ஈரோடு: கிழக்கு தொகுதி எம்எல்ஏ காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் நடந்த போது ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் போட்டியிட விரும்பினார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் திமுக தலைமை வலியுறுத்தல் படி கடைசி நேரத்தில் இளங்கோவன் போட்டியிட்டார். நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் … Read more

விராட் கோலி கம்பீர் குறித்து எழுந்த சர்ச்சை!! அவர்கள் செய்தது சரிதான்.. கொதித்தெழுந்த ரவி சாஸ்திரி!!

Controversy over Virat Kohli Gambhir

Cricket : டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கம்பீர ஆகியோர் மகிழ்ச்சி வெளிப்படுத்தியதை விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி சாஸ்திரி. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது  அதில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்றுள்ளது மற்றும் மூன்றாவது போட்டியானது சமணில் முடிவடைந்துள்ளது. மூன்றாவது போட்டியானது பிரிச்போனில் உள்ள … Read more

அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் இல்லை.. கம்பீர் களம் இறக்கப் போகும் புதிய வீரர்!! யார் அந்த வீரர்??

Ashwin's answer is no Washington

Cricket : இந்திய  அணியிலிருந்து அஸ்வின் ஓய்வு பெற்றதை எடுத்து அடுத்து வாஷிங்டன் சுந்தர் தான் என்று கூறப்பட்டு வரும் நிலையில் புதிய வீரரை கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி தற்போது ஆசிரியர் அணியுடன் பார்டர் கவாஸ்கர் போட்டியில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் தொடரின் மூன்றாவது போட்டியானது சமணில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர் சந்திப்பில் தான் அனைத்து விதமான சர்வதேச … Read more

முடிஞ்சா மோதி பாரு.. அமெரிக்காவுக்கு சவால் விடும் ரஷ்யா!! டிரம்ப் பதிலடி என்ன? 

Russia to challenge America

 russia : அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் ரஷ்ய அதிபர் புடின். இன்றைய ரஷ்யாவின் செய்தியாளர்கள் நேர்காணலில் அதிபர் புதின் கூறியது. ரஷ்யா புதிய வகை ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை உலகின் மிக ஆபத்தான ஏவுகணை மற்றும் வேகமாக சென்று இலக்குகளை அழிக்கும் ஏவுகணை ரஷ்யா தயாரித்து உள்ளது. இதனை தடுக்கும் அளவிற்கு அமெரிக்காவிடம் இருக்கும்  ஏர் டிபன்ஸ் இல்லை. முடிந்தால் உங்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த  ஏர் டிபன்ஸ் கொண்டு வந்து பயன்படுத்தி பாருங்கள் எங்களுடைய … Read more