வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 3000 வரை குறையும் மாதத்தவனை!!
சொந்த வீடு வாங்க நினைக்கும் அனைவரும் பெரும்பாலும் வங்கியின் மூலம் கடன் பெற்று அதனை நிறைவேற்றுகின்றனர். அப்படி வீட்டிற்காக வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கவிருக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைந்தபட்சம் … Read more