இந்திய அணியின்  பெரிய ஓட்டை..ஏற்று கொல்லாத ரோஹித் கம்பீர்!! கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்!!

Rohit Gambhir who did not accept

cricket: இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து பல விமர்சனங்கள் … Read more

அடுத்த அதிரடி.. ஒரே மேடையை பகிரப்போகும் விஜய் மற்றும் உதயநிதி!!

Next action.. Vijay and Udayanidhi will share the same stage!!

தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் நுழைவதற்கு முன் வரை அதிமுக திமுக பாஜக என மும்முனை போட்டி நிலவி வந்தது. இவர்கள் மேல் வைக்கும் விமர்சனங்கள் மட்டுமே பெருமளவில் பேசப்பட்டு வந்தது. தற்பொழுது இவர்களுடன் விஜய் தனது வெற்றிக் கழக கட்சியுடன் இறங்கியுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களமானது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்படுகிறது. குறிப்பாக விஜய் மாநாட்டிற்கு பிரவு அவர் எதிரி யார் அவரது அரசியல் கொள்கை என்ன என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. இதனால் பல விமர்சனங்களை அவர் … Read more

பேசாம பும்ராவே இருந்திருக்கலாம்..ரோஹித்தின் பின்னடைவு!! ரசிகர்கள் சோகம்!!

Rohit's comeback

CRICKET: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது போட்டியில் விளையாடி முடித்தது தோல்விக்கு பின் ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் … Read more

எல்லாரும் சூனா பானா ஆக முடியுமா?..IPL க்கு எதிராக பாகிஸ்தான் போட்ட திட்டம்!!  விலைபோகாத வீரரை வைத்து நடக்கும் போட்டி!!

Pakistan plan against IPL

cricket: இந்தியாவின் மிகபெரிய லீக் தொடர் ஐ பி எல் அதில் விலைபோகாத வீரர்களை கொண்டு பாகிஸ்தான் அணி PSL நடத்த திட்டம். இந்தியாவில் ஐ பி எல் தொடரி மிகபெரிய வெற்றி தொடராக அனைவரும் அனைத்து வருடமும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு போட்டி என்றால்  அது IPL தான். இதனை தொடர்ந்து அனைத்து நாட்டிலும் இது போன்ற டி 20 தொடரை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அணி இதுபோன்ற ஒரு தொடரை நடத்தி வருகிறது. … Read more

பும்ரா 6 மாதம் கூட தாக்கு பிடிக்க மாட்டார்..இப்படியா வீசுவார்!! அவர்  சொன்ன உருக்கமான பதில்!!

Bumrah won't hit even for 6 months

cricket: இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா தனது பவுலிங் ஸ்டைல் குறித்த கேள்விக்கு உருக்கமாக பேசியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தனது ஆரம்பம் தற்போது வரை இருந்த இன்னல்கள் குறித்து கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் தான் எப்படி இந்த கிரிக்கெட் போட்டியில் வளர்ந்தேன் என்பது குறித்து கூறினார். நான் கிரிக்கெட் போட்டியை தாமதமாகவே விளையாட ஆரம்பித்தேன் தற்போது போல அல்ல அப்போது ஆறு … Read more

ஸ்டாலின் போட்ட ரூல்.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன் எடுத்த திருமா!! வெளியான முக்கய அறிவிப்பு!!

Stalin's rule.. But Thiruma took action on Arjuna!! Important Announcement!!

சென்னையில் கடந்த ஆறாம் தேதி  எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடந்து முடிந்ததையடுத்து அரசியல் வட்டாரம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தான். இவர் 2026 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதால் துணை முதல்வர் உதயநிதி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாயம் இவர் கட்சியை விட்டு … Read more

கிறிஸ்தவர்கள் வெளியேறுங்கள்..ஓங்கிய மாஜி அல்கொய்தா கை!! நடந்தேற போகும் திடீர் டுவிஸ்ட்!!

Get out Christians

syriya: சிரியா நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் வருகிற நாட்களில்  நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம்  என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 50 வருடங்களாக நடைபெற்று வந்த சிறிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி தற்போது கவிழ்ந்தது. தற்போது சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ராணுவ தளபதி அபு முகமது அல் ஜோலாணி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற குழு நாட்டை கைப்பற்றி உள்ளது. இவர் 2014 ல் தான் முதல் முதலில் அளித்த பேட்டியில்  அவர் கூறுகையில் … Read more

தமிழகமே அதிர்ந்து போன திருவண்ணாமலை நிலச்சரிவு!! அறியாமல் இருந்த ரஜினிகாந்த்!!

Thiruvannamalai landslide that shook Tamil Nadu!! Rajinikanth was unaware!!

தமிழகத்தில் பெஞ்சல் புயலின் மூலம் பல்வேறு இடங்களில் அதீத கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனை அறிந்து கொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இருந்திருக்கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த‌ 4 பேர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பெஞ்சல் புயலின் போது திருவண்ணாமலையில் பலத்த … Read more

நீயும் ஒரு பொண்ணுதான!! 9 பள்ளி மாணவர்கள் செய்த பாலியல் கொடூரம்..தோழியின் உதவியோடு நடந்தேறிய பரிதாபம்!!

atrocities-committed-by-school-students

சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் நன்றாக பழகி தனியாக அழைத்து சென்று பாலியல் செய்த பள்ளி மாணவர்கள். சென்னையில் உள்ள அயனாவரம் கணேஷ் என்பவரின் மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் அவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் தினமும் ஆட்டோ மூலம் தினமும் சென்று வருவது வழக்கம் இவர்  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் மனைவி 2022 ம்  ஆண்டு இறந்த பின்பு தனது மகளை பார்த்து வருகிறார். … Read more

அறிமுகமாகும் கலைஞர் கைவினைத் திட்டம்!! 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி!!

Inaugural Artist Craft Project!! 50 thousand to 3 lakh loan!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் கைவினை கலைஞர்களையும் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கிலும் புதிதாக ” கலைஞர் கைவினைத் திட்டம் ” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கி அதற்கான அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. இந்தத் திட்டமானது, குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more