திரும்பிபாத்தா 10 கோடி கேட்பாங்களோ..ஒரே இடத்தில் சந்தித்து கொண்ட ராக்காயி இட்லி கடை!!
Cinema news: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பற்றி நயன்தாரா சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆவணப்படம் வெளியிட பிரபல நடிகர் தனுஷ் NOC கொடுக்கவில்லை என்றாலும் பல சவால்களை சந்தித்து விக்கி மற்றும் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியானது. தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைகள் தான் கடந்த சில நாட்களாக சமூக … Read more