ரவுண்டு கட்டி ராக்கெட் விட்ட திலக் வர்மா!! சதத்திற்கு பின் கூறிய மனதை உருக்கும் நெகிழ்ச்சி வார்த்தை!!

Tilak Verma who made a round rocket

CRICKET: இந்தியா தென்னாப்பிரிக்கா மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார் திலக் வர்மா. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது போட்டியில் சதம் அடித்த திலக் வர்மா மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். 2 ஆண்டுகள் கழித்து சதம் அடித்தது மிகவும்  மகிழ்ச்சி இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்தியாணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதன் முதல் போட்டியில் … Read more

இனிமேல் பெண்களின் திருமண வயது  இது தான்!! இந்திய அரசாங்கம் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கை!!

A parliamentary standing committee is considering raising the marriage age for women to 21

MARRIAGE AGE FOR WOMEN:பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் குழந்தை திருமண தடைச் சட்டம் 1978  ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  இந்த சட்டத்தின் வாயிலாக  பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 21 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்டுள்ள வயதிற்கு குறைவாக திருமணம் நடைபெற்றால் இந்த சட்டத்தின் மூலம் அதை தடுக்க முடியும். … Read more

இந்தியா VS இந்தியா ஏ போட்டி உறுதியானது!! பிசிசிஐ இடம் முடிவை மாற்றிக்கொண்ட கம்பீர்!!

India VS India A match confirmed

cricket: இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இந்திய ஏ அணியுடன் விளையாட மறுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும்  விளையாட திட்டமிட்டுள்ளது பிசிசிஐ. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட உள்ளது  இந்த நிலையில் இந்திய அணி சீனியர் வீரர்கள் இந்தியா ஏ அணியுடன் விளையாட மாட்டோம் என்று கூறி வந்த நிலையில் மீண்டும் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி நியூசிலாந்து உடன் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 3 போட்டிகளிலும் … Read more

ஒட்டு துணி இல்லாமல் நிர்வாண திருமணம்!! ஒன்றல்ல இரண்டல்ல ஒரே இடத்தில் 29 ஜோடிகள்!!

naked-wedding-without-patchwork

JAMAICA:  ஒரே நேரத்தில் 29 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் நிர்வாணமாக திருமணம் ஆகியுள்ளது. இதில் கலந்து கொள்ளும் அனைவரும் நிர்வாணமாக இருந்த வினோத நிகழ்வு. திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் பெண் இருவருக்குமே வாழ்கையில் முக்கியமான ஒன்று. அந்த நிகழ்வில் ஆடை அணியாமல் நிர்வாணமாக திருமணம் செய்துள்ள அதிர்ச்சி மற்றும் ஆச்சரிய சம்பவம் நடந்தேறியுள்ளது. திருமணத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாட்டை பொருத்தும், ஒவ்வொரு மதத்தை பொருத்தும் திருமணம் செய்யும் முறை மாறுபடும். திருமணம் என்றாலே அதற்கு … Read more

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!! நோயாளிகளின் நிலை என்ன!!

Doctors strike across Tamil Nadu!! What is the condition of the patients!!

Chennai: சென்னையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட நிலையில் இன்று 14.11.2024 தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் வெளியிட்டுள்ளார். கண்ணனுக்கு தெரியும் கடவுள்கள் என்று மருத்துவர்களை கூறுவார். அந்த நிலையில் மருத்துவர் மீது கத்தி குத்து தாக்குதல் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் ஒரு உயிரை காப்பாற்றுவார்கள், ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது … Read more

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து பாருங்கள்!! நம்ப முடியாத அதிசயத்தை காண்பீர்!!

Try drinking hot water on an empty stomach

மனிதர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் அத்தியாவசியமான ஒன்று.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உறுப்புகள் செயல்பாடு முற்றிலும் சீர்குலையும்.இதனால் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீரை அப்டியே குடிப்பதை விட சிறிது சூடுபடுத்தி குடித்தால் பல வகை நன்மைகள் கிடைக்கும்.பொதுவாக மழைக்காலங்களில் காய்ச்சல்,சளி,இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து காத்துக் கொள்ள தண்ணீரை சூடுபடுத்தி குடிப்போம்.தண்ணீர் மூலம் இந்த நோய் பாதிப்புகள் பரவுகிறது என்பதே காரணம். காய்ச்சல் வந்தால் மட்டும் … Read more

ஒரே நொடியில் கோடீஸ்வரன் ஆன அதிசய நபர்!! கூரை வழியாக வந்த பணமழை!!

the-miracle-person-who-became-a-millionaire-in-an-instant

Indonesia: வீட்டின் கூரை வழியாக வந்த விழுந்த கல்லால் ஒரே நொடியில் கோடிஸ்வரன் ஆன இந்தோனேசிய வாலிபர். இந்தோனேசியாவில் உள்ள வாலிபர் ஒருவர்  கூரையின் மீது விழுந்த கல். அந்தக் கல்லால் சவப்பெட்டி  செய்யும் வாலிபர்  அந்தக் கல் விழுந்த ஒரு நொடியில் 14 கோடிக்கு சொந்தக்காரர் ஆகி  பணக்காரனாகியுள்ளார் . இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் உள்ள கோலாங்கில் என்ற ஊரில் வசித்து வரும் வாலிபர் ஜோஸ்வா. ஒரு நாள் இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது … Read more

செக்ஸ் க்கு என தனி அமைச்சகம் !! ஹனிமூன் செல்வதற்கு அரசு வழங்கும் மானியத் தொகை!!

Russia to set up sex ministry

russia: செக்ஸ் அமைச்சகம் அமைக்க திட்டுமிட்டு வருகிறது ரஷ்யா அரசு ஹனிமூன் செல்வோருக்கு மானியம் வழங்க திட்டம். பணவீக்கம் போர் என பல வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது இதற்கு மத்தியில் சீனா இந்தியா ஜப்பான் சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததில்லை. இது அறிந்த பல நாடுகள் இந்த மக்கள் தொகை பிறப்பு விகிதத்தை காப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு … Read more

கமலுடன் நடிக்க மறுத்த நெப்போலியன்!! இதுவரை வெளிவராத உண்மை சம்பவம்!!

Napoleon refused to act with Kamal

cinema : நடிகர் நெப்போலியன் கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் நெப்போலியன் தற்போது தனது மூத்த மகன் தனுஷ் திருமணத்தை நடத்தி முடித்தார். மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த திருமணத்திற்கு பின் அவர் தற்போது அதிகமாக பேட்டிகளில் பேசி வருகிறார் இதில் கமலுடன் நடிக்க நோ சொன்ன உண்மையை உடைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனரான பாரதிராஜா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் … Read more

மாணவர்களுக்கு வந்த குட் நியூஸ்! மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு அறிவிப்பு!!

Tamil Nadu government has announced a scheme to provide Rs 1000 per month to improve the academic performance of students

TAMILNADU:அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு திறனாய்வு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த தேர்வை கல்வித்துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக மாவட்டந்தோறும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு … Read more