மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி கூடுதல் விலை இல்லை!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Tasmac:இனி டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மது பானங்களை மற்ற மாநிலத்தை போல் இல்லாமல் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகளும், 2919 பார்களுடன் கூடிய மதுக் கடைகள் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மது பாட்டிலுக்கு மேல் ரூ 10 ரூபாய் அதிகமாக வாங்கப்படுவதாக … Read more