UGC யின் புதிய அறிவிப்பு!! புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்ட நெட் தகுதி தேர்வு!!

New Notification of UGC!! New Syllabus Added NET Eligibility Test!!

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன் மற்றும் டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ், வரலாறு, பொருளியல் உட்பட இன்னொருக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், நெட் தகுதி தேர்விற்கு எழுதப்படும் … Read more

சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பான செய்தி!! தமிழகத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்!!

Great news for Sabarimala devotees!! Special buses operated from Tamil Nadu!!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் பயணிப்பர். எனவே இதற்காக ஒரு சிறப்பான முடிவை தமிழக போக்குவரத்து கழகம் எடுத்துள்ளது. இதனை அடுத்து, இந்த ஆண்டு சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு … Read more

கலைஞர் மீது காதல் கொண்ட சத்யராஜ்!! திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்று கூறியிருக்கிறார்!!

Sathyaraj fell in love with the artist!! He has said that Dravidian and Tamil nationalism are one and the same!!

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. இந்த பேரவைக்கு தலைமை தாங்கிய நடிகர் சத்யராஜ் அவர்கள் திராவிடமே தமிழர் அரண் என்ற தலைப்பில் தன்னுடைய உரையை அனைவரது மத்தியிலும் கூறியுள்ளார். இவர் கூரிய விஷயங்கள் பின்வருமாறு :- “தமிழ் தேசியமானது ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும் தவிர, திராவிடத்தை அல்ல” என்று இவர் பேசிய கருத்துக்கள் திமுகவிற்கு ஆதரவாக பேசியதை போன்று இருந்ததாக பல … Read more

இனி கே எல் ராகுல் சர்ப்ராஸ் கான் இல்லை இவர்தான்!! சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர்!!

He is no longer KL Rahul Sarpras Khan

cricket: இந்திய நியூசிலாந்து தொடருக்கு பின் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா தொடரில் கே எல் ராகுல், சர்ப்ராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜூரல் இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத துருவ் ஜூரல் இந்திய ஏ அணியில் விளையாட கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் அனுப்பிவைக்கப்பட்டனர்.இதில் துருவ் ஜூரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியா நியூசிலாந்து போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் கே எல் ராகுல் விளையாடினார். அவரை தொடர்ந்து ரிஷப் … Read more

நியூசிலாந்து வெற்றிக்கு உதவிய CSK அணி நிர்வாகம்!! ‘நாடு என்றால் ஒரு கோடு வேண்டும்’ கண்டனம் தெரிவித்த ராபின் உத்தப்பா!!

CSK team management helped New Zealand win

cricket: CSK அணி நிர்வாகம் ரச்சின் ரவீந்தராவை நியூசிலாந்து போட்டிக்கு  csk அகாடமியில் பயிற்சி செய்ய அனுமதித்தது குறித்து பேசிய ராபின் உத்தப்பா. இந்தியா நியூசிலாந்து தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதுகுறித்து CSK நிர்வாகத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் CSK அணியில் வீரர் ராபின் உத்தப்பா. இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் … Read more

கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடும் CSK கேப்டன் ருதுராஜ்!! இப்படி விளையாடினால் எப்படி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!!

CSK captain Ruduraj will miss the opportunity

CRICKET;  இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக்கும் ருதுராஜ் 4 இன்னிங்சிலும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்திய ஏ அணியில் ருதுராஜ் தலைமையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் போட்டிகளில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட். இது போன்ற வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவற விட்டால் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என் ரசிகர்கள் கதறல். இந்திய அணியில் உள்ள சீனியர் ப்ளேயர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில் அடுத்து … Read more

மூன்று டாப் ஸ்டார்களுடன் டேட்டிங்!! ரகசியத்தை  போட்டுடைத்த  முன்னணி  நடிகை!!

The secret is out about the leading actress in Tamil and Telugu film industry.

Anushka Shetty:தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை குறித்து ரகசியம் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் “அனுஷ்கா ஷெட்டி” இவர்  2005 ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “சூப்பர்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் விஜய்,சூர்யா ,விக்ரம் ,பிரபாஸ், நாகர்ஜுனா, சிரஞ்சீவி போன்ற முன்னணி  நடிகர்களுடன் படத்தில் நடித்தார். இவர் அருந்ததி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்டார். மேலும் பாகுபலி படத்தில் நடித்துள்ளார். … Read more

தவெக + பாமக + நாதக.. முக்கோண அரசியல் கூட்டணி உறுதி!! க்ளூ கொடுத்த தலைவர்கள்!!

Daveka + Pamaka + Nathaka.. Triangular political alliance confirmed!! The leaders who gave the clue!!

PMK TVK NTK: நாம் தமிழர் சீமான் பிறந்தநாளுக்கு தவெக விஜய் மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் கட்சி தொடங்க ஆரம்பித்தலிருந்து நாம் தமிழர் சீமான் தனது முழு ஆதரவை தெரிவித்து வந்தார். ஏன் எனது தம்பி என்ற உறவு தான்  என பெருமிதத்துடனும் கூறினார். அதற்கேற்றார் போல மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தற்கு விஜய் வாழ்த்துக்களை … Read more

 பிசிசிஐ திட்டத்தில் மண்ணை போட்ட கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு!! யார்தான் தொடக்க வீரராக களமிறங்குவது??

KL Rahul laid the groundwork for the BCCI project

cricke:  இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன். இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டிக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் விளையாடும் போட்டியில் விளையாட உள்ள நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறிய நிலையில், மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே எல் ராகுல் விளையாட வைக்க திட்டமிட்டது பிசிசிஐ .ஆனால்  இந்த திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட … Read more

தனியார் பேருந்து ஓட்டுனர் செய்த வினோத சம்பவம்!! மக்களால் குவியும் பாராட்டு மழை!!

A strange incident by a private bus driver

ERODE: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர். எந்த ஒரு பேருந்து ஓட்டுனரும் செய்யாத வினோத சம்பவத்தை செய்துள்ளார் ஈரோடு தனியார் பேருந்து ஓட்டுநர். இதனால் போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் பொது மக்களிடம் இருந்து குவியும் பாராட்டு. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் பேருந்து ஓட்டுநர் சதீஷ். இவர் அந்தியூரில் உள்ள சென்னம்பட்டி முதல் ஈரோடு வரை இயங்கும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக … Read more