இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில் ரசிகர்கள் நினைப்பது கனவுதான்!! இந்திய அணி எத்தனை போட்டிகளில் வெற்றி பெரும் கவாஸ்கர் கணிப்பு!!

Gavaskar predicts how many matches the Indian team will win

Cricket:  ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி எத்தனை போட்டிகளில் வெற்றி பெரும் என கவாஸ்கர் கணிப்பு. இந்திய அணி நியூசிலாந்து இடையிலான போட்டியில் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியா உடனான போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் அது வெறும் கனவு தான் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட … Read more

 கம்பீரின் அதிகார ஆட்டம் முடிவுக்கு வருகிறது!!  பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

Gambhir's power play comes to an end

Cricket: கம்பீரின் அதிகாரம் குறைக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் நியமிக்கப்படும் முன்பே பலவகையான சர்ச்சை விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிசிசிஐ பல்வேறு அதிகாரங்களுடன் இவரை நியமித்தது. இந்திய அணி நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படு தோல்வியை சந்தித்தது. இதுவரை 12 ஆண்டுகளாக தோல்வி அடையாத … Read more

விஜயகாந்த் ரூட்டை பிடிக்கும் விஜய்!! 2026 ல் அதிமுக கூட்டணி உறுதி!!

In 2026, information is coming out that Tamil Nadu Vetri Kazhagam will form an alliance with AIADMK.

politics:2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி தமிழ வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு முதல் மாநில மாநாடு , மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் போன்ற கட்சி தொடர்பான அரசியல் செயல்பாடுகளை நடத்தி வருகிறார். திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்தார் விஜய். எனவே திமுக ,பாஜக வை கடுமையாக விமர்சித்து வருகிறார் … Read more

ரேஷன் கடையில் குவியும் மக்கள்!!இனி கேஸ் சிலிண்டர் ரூ.450 மட்டுமே!!

People flocking to the ration shop!! Now gas cylinder is only Rs.450!!

Free Gas Cylinder: நம் அரசு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முறையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.450க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் குடிமை பொருள் வழங்கும் நுகர்வோர் துறை அமைச்சர் சுமித் கோதாரா ஏழை குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரதான் … Read more

தனிநபருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Every property owned by an individual cannot be the material wealth of society!! Supreme Court action order!!

தனி நபர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பொதுநலனுக்காக அரசு கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் தனிநபருக்குச் சொந்தமான ஒவ்வொரு தனியார் சொத்துகளையும் பொதுநலனுக்காக என கையகப்படுத்த  முடியாது அதற்கான உரிமை அரசுக்கு இல்லை என செவ்வாய்க்கிழமை  அன்று தீர்ப்பளித்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39B இல் கூறியுள்ளது படி “தனியார் சொத்து ‘சமூகத்தின் … Read more

பெங்களூரு புல்ஸ் ஸிடம் தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்!! மீண்டும் புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது!!

Tamil Thalaivas who embraced defeat

pro kabaddi:  தமிழ் தலைவாஸ் அணி பெங்களுரு புல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரோ கபடி தொடரில் நேற்று பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் இரு அணிகளும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக இரு அணிகளும் சமமாக விளையாடிக்கொண்டிருந்தன. எனினும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மிகவும் விறுவிறுப்புடன் கத்தி … Read more

அரசு மருந்தகம் வைக்க வெளியான அறிவிப்பு!! இதுதான் கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

1000 CM dispensaries to be set up!! Tamil Nadu Government invites those who are interested to apply!!

15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்றும் அதற்காக பொதுப்பெயர் மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இதற்கான முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தினை சிறப்பாக … Read more

மாதம் ரூ.1 லட்சம் சம்பளமா? பட்டதாரிகளுக்கு  தமிழக அரசு   அறிவித்த ஹாப்பி  நியூஸ்!!

NMTC has published a notification to fill 153 vacancies.

TAMILNADU:என்எம்டிசி  நிறுவனம் 153 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. என்எம்டிசி நிறுவனம் என்பது அரசு சார்ந்த நிறுவனம் ஆகும்.  இந்த நிறுவனம் ஒரு பெரிய  அளவிலான வேலை வாய்ப்பினை அறிவித்து உள்ளது. அதில்  கமர்ஷியல், சுற்றுச்சூழல், ஜியோ மற்றும் க்யூசி, சுரங்கம், சர்வே, கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஐஇ மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் துறையில் படித்தவர்களுக்கு கேன 153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உட்பட பிற விவரங்கள் … Read more

இனி டிக்கெட் முன்பதிவு செய்ய இது தான் வழி!! ரெயில்வே நிர்வாகத்தின் அசத்தல் ஐடியா!!

A new app named Super App!! Railway department takes action at a cost of Rs.100 crore!!

தற்பொழுது அனைவரும் ரயிலில் முன்பதிவு செய்வதற்கு ஒரு சில செயலிகளையும் வலைதள பக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே துறை 100 கோடி செலவில் சூப்பர் ஆப் என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்’ என்ற செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இ – கேட்டரிங்’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ரயில் பயணத்தின் போது … Read more

ரஞ்சி தொடரிலும் வெளியேற்றப்பட்ட ஷமி!! ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு இல்லை!!

Shami also dismissed in Ranji series

cricket: நீண்ட நாட்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஷமி உடல் தகுதி பெற்றும் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் நீண்ட நாட்களாக எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அணியில் இவர் இடம்பெறவில்லை. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் … Read more