விட்டால் போதும் என்று லண்டன் சென்ற விராட் கோலி!! இப்படி இருந்தால் எப்படி போட்டியில் வெற்றி பெற முடியும்!!
CRICKET: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்யாமல் இருந்ததே தோல்விக்கு காரணம். இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடி தோல்வியடைந்த பிறகு வலை பயிற்சியோ அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்யாமல் ரோஹித் சர்மா அபுதாபிக்கும் விராட் கோலி லண்டனுக்கும் சென்றது தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 … Read more