விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5000 ரூபாய் மானியம்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
TN Government: விவசாயிகளுக்கு செல்போன் மூலம் பம்பு செட்டுகளை இயக்கம் கருவிக்கு மானியம் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கென பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. விதை மானியம், உரத்திற்கு மானியம், வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை என் பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்காக 50 % வழங்கும் திட்டம், பெண் விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கும் திட்டம், ஆதி திராவிட விவசாயிகளுக்கு 20% அதிகமான மானியம் … Read more