மிளகு + 3 பொருட்கள்.. இருந்தால் குழந்தைகளுக்கு சளி இருமல் ஒரு மணி நேரத்தில் கட்டுப்படும்!

Pepper + 3 ingredients.. Children's cough will be cured in an hour!

  உங்கள் குழந்தை சளி,இருமல் தொந்தரவால் அவதியடைந்து வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணுங்கள். தீர்வு 01: 1)கருப்பு மிளகு 2)மஞ்சள் தூள் 3)பனங்கற்கண்டு 4)பால் அடுப்பில் ஒரு வாணலி வைத்து நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகு சேர்த்து லேசாக வறுக்கவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு இடித்த மிளகு,மஞ்சள் தூள் சிட்டிகை … Read more

பிரான் சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதனையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்!!

Must know all this before eating prawn!!

  அசைவ விரும்பிகளுக்கு சிக்கன்,மட்டன் என்றால் அதீத பிரியமாக இருக்கிறது.இந்த இரண்டு அசைவ உணவுகளுக்கு அடுத்து விரும்பி சாப்பிடக் கூடிய அசைவமாக இருப்பது மீன்,இறால்,நண்டு போன்ற கடல் உணவுகள் தான்.ஆடு,கோழியை காட்டிலும் கடல் உணவுகளில் தான் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது. கடல் உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக திகழ்கிறது.மீனை போலவே உடலுக்கு நன்மை தரும் மற்றொரு கடல் உணவு இறால்.ஒருமுறை இறாலை ருசி பார்த்துவிட்டால் அதை அடிக்கடி செய்து உண்ண ஆரம்பித்துவிடுவார்கள். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் … Read more

யோனி துவாரத்தில் எரிச்சல் அரிப்பு ஏற்படுகிறதா? இதற்கான காரணங்கள் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள்!!

பெரும்பாலான பெண்கள் அந்தரங்க பகுதியில் ஈஸ்ட் தொற்று பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.யோனி துவாரத்தில் எரிச்சல்,அரிப்பு மற்றும் வலி உணர்வு,அதிகபடியான வெள்ளைப்படுதல் மற்றும் யோனி துர்நாற்றம் போன்றவை யோனி ஈஸ்ட் தொற்று பாதிப்புகளாகும். யோனி ஈஸ்ட் தொற்று என்பது ஒரு வகை பூஞ்சையின் வளர்ச்சியால் உண்டாகக் கூடியவை ஆகும்.பாலியல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுவது,யோனி பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நோய் தொற்று உருவாகிறது. யோனி ஈஸ்ட் தொற்றுக்கான அறிகுறிகள்: 1)யோனி சிவந்து போதல் … Read more

Chennai: தமிழக அரசு வழங்கும் இலவச ஸ்மார்ட் போன்!! உடனே இ சேவை மையத்தில் விண்ணப்பியுங்கள்!!

Chennai: Free Smart Phone provided by Tamil Nadu Government!! Apply now at this service center!!

Chennai: சென்னையில் உள்ள காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் பொன் வழங்குவது குறித்த அறிவிப்பை அம்மாவட்ட கலெக்டர் விடுத்துள்ளார். தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது வரை மாதம் ஆயிரம் ரூபாய் என குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வருகிறது.மேலும் பள்ளி மாணவிகளுக்கு அவர்களின் உயர்கல்வியை தொடர புதுமைப்பெண் திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை அதன் பின் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்      … Read more

கண் பிரச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிட்டாலே போதும் இனி கண்ணாடி போட தேவையில்லை!!

People with eye problems just eat this and don't need to wear glasses anymore!!

உங்களில் பலருக்கு கண் தொடர்பான பாதிப்புகள் இருக்கும்.சிலருக்கு பிறந்ததில் இருந்தே கண் பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கும்.இதனால் வாழ்நாள் முழுவதும் கண் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுவர். சிலருக்கு மங்கலான கண் பார்வை பிரச்சனை,கண்களில் இருந்து நீர் வடிதல்,கண் வலி,தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும்.கண் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி குணப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும் கண்பார்வை குறைபாட்டை சரி செய்ய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 1)கேரட் இதில் … Read more

அடுத்ததடுத்த பரப்பு.. தொடர்ந்து 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Next level.. bomb threats to 8 schools in a row!!

#Madurai: சேலம் மாவட்டத்தை அடுத்து தற்பொழுது மதுரையை சேர்ந்த 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே நிறுவனத்தை சேர்ந்த பள்ளி மற்றும் அதன் கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் சோதனை செய்யப்பட்டு இது போலியான தகவலென கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டுள்ளது. எப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் … Read more

கருப்பை நீர்க்கட்டியை அறுவை சிகிச்சையின்றி குணமாக்க.. இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்!!

Cure Uterine Cyst Without Surgery.. These Home Remedies Will Help!!

பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.தற்பொழுது இந்த கருப்பை நீர்க்கட்டி பல பெண்களை குறிவைத்து தாக்கி வருகிறது.முறையற்ற மாதவிடாய் சுழற்சி,ஹார்மோன் மாற்றம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். கருப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் ஆங்கில மருந்துகள் அதிகளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.இது கருப்பை நீர்கட்டிக்கு நிரந்தர தீர்வு தராது.கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஆரம்ப நிலையில் உள்ளது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தீர்வு … Read more

சாதம் மீதமாகிவிட்டதா? கவலையை விடுங்க.. இதை வைத்து நாவில் கரையும் சுவையான பணியாரம் செய்திடலாம்!!

Is there any left over rice? Don't worry.. you can use this to make a delicious dish that melts on your tongue!!

உங்களில் பலர் சாதம் மீதமானமானால் வெளியில் கொட்டி விடுவீர்கள்.ஆனால் இந்த சாதத்தை வைத்து சுவையான பல டிஷ்ஸஸ் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாது.அந்தவகையில் மீதமான சாதத்தில் சுவையான மொரு மொரு பணியாரம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: *மீதமான சாதம் – 2 கப் *ரவை – 1 கப் *அரிசி மாவு – 2 தேக்கரண்டி *வெங்காயம் – 2 *எண்ணெய் – தேவையான அளவு *கேரட் – 2 *கொத்தமல்லி தழை – … Read more

நரம்பு வலி.. கை கால் மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் நொச்சி தைலம்!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?

Nerve Pain.. Nochi Ointment Relieves Hand and Foot Joint Pain!! How to prepare and use it?

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான நொச்சி இலை சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் கட்டுப்பட நொச்சி இலையில் கசாயம் செய்து பருகலாம். இந்த நொச்சி செடி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் செழிப்பாக வளரக் கூடியவை. இடுப்பு வலி பிரச்சனை இருபவர்கள் நொச்சி இலையை அரைத்து சாறு எடுத்து மிளகுத் தூள் மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நொச்சி இலையை அரைத்து தலையில் பற்றுப்போட்டால் தலைவலி,காய்ச்சல் சரியாகும்.உடல் … Read more

பாட்டி வைத்தியம்: உடலில் சகல நோய்களையும் குணமாக்கும் அதிசயம்!! இனி மாத்திரை மருந்து வேண்டாம்!!

Grandmother's Remedy: A miracle that cures all diseases in the body!! No more pills!!

உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்க கீழ்கண்ட பாட்டி வைத்தியங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 1)பித்த கோளாறு ஒரு துண்டு இஞ்சியை மற்றும் கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த கோளாறு நீங்கும். 2)கருப்பை கோளாறு நெல்லிக்காயை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் கருப்பை கோளாறு சரியாகும். 3)மாதவிடாய் இரத்தப்போக்கு இலவங்கப்பட்டையை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு பிரச்சனை சரியாகும். 4)மலச்சிக்கல் முட்டைகோஸை பொடியாக நறுக்கி … Read more