இனி பணம் எடுக்க ATM கார்டு தேவையில்லை!! ஜஸ்ட் QR கோர்டை ஸ்கேன் செய்தாலே போதும்!
இனி பணம் எடுக்க ATM கார்டு தேவையில்லை!! ஜஸ்ட் QR கோர்டை ஸ்கேன் செய்தாலே போதும்! நம் இந்தியா மெல்ல மெல்ல டிஜிட்டல் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.நாட்டில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் காகித ரூபாய் தாளின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோல் அனைத்து மக்களும் வங்கிகளில் கணக்கு தொடங்கி பணம் எடுக்க மற்றும் செலுத்த ATM கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக டெல்லி,மும்பை,தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தான் … Read more