விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு கடனுதவி வழங்கி வருவதால் சர்க்கரை உற்பத்தியில் சரிவில் இருந்த தமிழகம் மீண்டும் முன்னேறி வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.94.49 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசின் அரசாணை … Read more