நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? இதை குடிங்க இனி Acidity வராது..!

Gastric Problem in Tamil

Gastric Problem in Tamil: நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். என்னவென்றால் சில சமயங்களில் சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல், சாப்பிட்டது தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இடையில் உள்ளது போல, நெஞ்சு கரிப்பு, புளித்த ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். பலரும் இதற்கு வெந்நீர் குடிப்பார்கள். ஒருசிலர் கடைகளில் சோடா போன்ற பானகங்கள் வாங்கி குடித்து பார்ப்பார்கள். ஆனால் இந்த பிரச்சனை மட்டும் சரியாகாமல் இருக்கும். ஒருசிலர் மெடிக்கல் சென்று இதற்கென்றே குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் … Read more

Body Whitening Cream: மொத்த உடலும் பால் போல் வெள்ளையாக இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!!

Body Whitening Cream: Use this cream to make the whole body white like milk!!

Body Whitening Cream: மொத்த உடலும் பால் போல் வெள்ளையாக இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!! ஆண்,பெண் அனைவரும் உடலை வெள்ளையாக வைத்துக் கொள்ள சந்தையில் கிடைக்க கூடிய இராசயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் தோலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிலருக்கு கெமிக்கல் க்ரீம் ஒற்றுக் கொள்ளாமல் போய்விடுவதால் உடல் முழுவதும் வெண்புள்ளி நோய் உருவாகி விடுகிறது.எனவே இது போன்ற செயற்கை பொருட்களுக்கு பதில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு ஆர்கானிக் க்ரீம் தயாரித்து … Read more

HIGH BLOOD PRESSURE: இந்த 6 விஷயங்களை பாலோ செய்தால் பிபி கண்டிப்பா கம்மியாகும்!!

HIGH BLOOD PRESSURE: If you follow these 6 things BP will definitely come down!!

HIGH BLOOD PRESSURE: இந்த 6 விஷயங்களை பாலோ செய்தால் பிபி கண்டிப்பா கம்மியாகும்!! ஹைப்பர்டென்ஷன் என்றழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம் இதய சம்மந்தமான கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும்.கட்டுப்படுத்த முடியாத கோபம்,டென்ஷன்,மன அழுத்தம் ஆகியவை உயர் இரத்த அழுத்த பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிக்கடி தலைவலி,மயக்கம்,எரிச்சல்,தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை மற்றும் உணவுமுறை பழக்கமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை … Read more

இரத்த கட்டு: அடிபட்ட இடத்தில் இரத்தம் கட்டிக்கிச்சா? அப்போ உடனே இதை செய்து வலி வீக்கத்தை குறைச்சிடுங்கள்!

Bleeding: Bleeding at the wound site? Then do this immediately and reduce the pain swelling!

இரத்த கட்டு: அடிபட்ட இடத்தில் இரத்தம் கட்டிக்கிச்சா? அப்போ உடனே இதை செய்து வலி வீக்கத்தை குறைச்சிடுங்கள்!! உடலில் அடிபட்டால் அவ்விடத்தில் இரத்த கட்டு ஏற்பட்டு பெரிய தொந்தரவை கொடுத்து விடும்.இந்த இரத்த கட்டு பாதிப்பை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி குணப்படுத்திக் கொள்வது நல்லது. தீர்வு 01: 1)விளக்கெண்ணெய் 2)நொச்சி இலை அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 நொச்சி இலை … Read more

White Hair Problem? 5 நிமிடத்தில் நரைத்த முடி முடியை அடர் கருமையாக்கும் பக்கா ஹேர் டை தயார்!!

White Hair Problem? Bakka hair dye that darkens gray hair in 5 minutes is ready!!

White Hair Problem? 5 நிமிடத்தில் நரைத்த முடியை அடர் கருமையாக்கும் பக்கா ஹேர் டை தயார்!! இளநரை மற்றும் முதுமை நரையை கருமையாக்க இரசாயனம் இல்லாத இந்த ஹேர் டை பயன்படுத்துங்கள். 1)காபி தூள் 2)இலவங்கம் 3)மருதாணி பொடி 4)எலுமிச்சை சாறு 5)யூக்கலிப்டஸ் ஆயில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு 2 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து மிதமான தீயில் தண்ணீரை கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் … Read more

Weight Gain Tips: நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களா? இதை ஒரு 14 நாட்கள் சாப்பிட்டால் புசுபுசுன்னு ஆயிடுவீங்க!!

Weight Gain Tips: Are you too slim? If you eat this for 14 days, you will become fat!!

Weight Gain Tips: நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களா? இதை ஒரு 14 நாட்கள் சாப்பிட்டால் புசுபுசுன்னு ஆயிடுவீங்க!! நவீன உலகில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செல்லுவது மிகவும் முக்கியமான ஒன்றாகி விட்டது.ஆனால் ஆரோக்கிய உணவுகளை ஒதுக்கி விட்டு நம் உடலுக்கு எது கெடுதல் கொடுதல் விளைவிக்கிறதோ அதை தான் தேடி தேடி சாப்பிட்டு வருகின்றோம். சாப்பிடும் நேரத்தையே முழுமையாக மாற்றி வருகிறோம்.உணவு அருந்த வேண்டிய உரிய நேரத்தை கடந்த பின்னர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக … Read more

ஆண்களே இந்த கஷாயம் ஒரு டம்ளர் குடித்தால் உடலுறவில் அடித்து தூள் கிளப்பலாம்!! 100% அனுபவ உண்மை!

Men, if you drink a tumbler of this potion, you can beat and stir the powder in sex!! 100% empirical fact!

ஆண்களே இந்த கஷாயம் ஒரு டம்ளர் குடித்தால் உடலுறவில் அடித்து தூள் கிளப்பலாம்!! 100% அனுபவ உண்மை! இன்று பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை சந்தித்து வருகின்றனர்.இதனால் உடலுறவில் நாட்டமில்லாமை,குழந்தை பிறப்பில் தாமதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.குறைவான விந்து வெளியேறுதல்,திரித்த விந்து வெளியேறுதல்,மலட்டு தன்மை உள்ளிட்ட காரணங்களால் துணையை திருப்த்தி படுத்த முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை கஷாயம் செய்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)பூனைக்காலி விதை பொடி … Read more

உங்களுக்கு வயிற்றுப் பிடிப்பு(குடல் அலர்ஜி) பிரச்சனை உள்ளதா? இதற்கான உடனடி நிவாரணம் இதோ!!

SULFUR BURPS: What can be done to control frequent acid burps?

உங்களுக்கு வயிற்றுப் பிடிப்பு(குடல் அலர்ஜி) பிரச்சனை உள்ளதா? இதற்கான உடனடி நிவாரணம் இதோ!! உங்களில் யாருக்கு வேண்டுமானாலும் வயிற்றுப் பிடிப்பு வரலாம்.இவை வயிற்றுப்பகுதியில் கடுக் கடுக் என்ற வலியை ஏற்படுத்தும்.தசை சுருக்கங்களின் போது ஏற்படக் கூடிய வலியை தான் வயிற்றுப் பிடிப்பு என்று சொல்கின்றோம். அடி வயிற்று உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தால் வயிற்றுப் படிப்பு ஏற்படுகிறது.இந்த வயிற்றுப் பிடிப்பு பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்வது நல்லது. வயிற்றுப்பிடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்: 1)உடல் உஷ்ணம் 2)அதிகப்படியான … Read more

இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!!  

Now you can fly by helicopter to all districts in Tamil Nadu!! A new service has arrived!!

இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!! தமிழகத்தில் இனி எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பேருந்து ரயிலை கடந்து ஹெலிகாப்டரில் செல்லலாம். இதன் தகவல் குறித்து டிக்கோ நிர்வாக இயக்குனர் சந்திப்பு கூறியுள்ளதாவது, தமிழக சிவில் மற்றும் மத்திய அரசின் கொள்கைப்படி கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 80 ஹெலிகாப்டர்கள் உபயோகிக்கப்படாமல் அப்படியே உள்ளது.இதனை பயன்படுத்தி தமிழகத்தில் வான்வழிப் பயணம் செய்யலாம். இது குறித்து அனுமதியானது ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு தரும் பட்சத்தில் … Read more

வாக்குப்பதிவு இயந்திரங்களினால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என புலம்புவார்கள்! கலாய்த்து பேசிய அமித்ஷா! 

They will lament that we have been defeated by the voting machines! Amit Shah who spoke with excitement!

வாக்குப்பதிவு இயந்திரகளினால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என புலம்புவார்கள்! கலாய்த்து பேசிய அமித்ஷா! தேர்தல் முடிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று இந்தியா கூட்டணியினர் புலம்புவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலாய்த்து பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று(மே30) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிகின்றது.  இதையடுத்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடைசி … Read more